Help me please my friends

Enakku rampa mudi kodduthu. nan aswini oil use pannuren.
Muthal EDUVAR MARTIN USE PANNINAN ATHU NALLATHU ENRU NINAIKIREN.
UNKALUKKU THERINSA KONJAM SOLLUNKALEN PLEASE?
Entha oil mudikku nallathu?
seekiram pathil podavum please friends?

இது ஏற்கனவே மன்றத்துக்கு வந்த கேவி போல் இருக்கு..சும்மா அது இதுன்னு எல்லா ஆயிலையும் தேய்க கூடாது பாமினி (உங்க பெயரை கொஞ்சம் உங்க பதிவின் கீழே போடுங்க பிளீஸ் புரொபலை பார்த்து பெயர் தெரிய வேண்டி உள்ளது)நான் சொல்லுவது அஸ்வினி ரொம்பவே முடி கொட்டும் முடி வளரனும்னு எல்லாஅ எண்னையையும் தேய்ப்பதை விட்டுட்டு இருக்குற முடி போகாமல் பார்த்துகனும்..அதுக்கு நம் பாரம்பரிய தேங்காய் எண்ணைய்தான் சரி...பேராசூட் வாங்கிகங்க ந்ல்லது

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

mudi valarvathukku Eethaavathu vali sollunkalen ?

baminy

hai da ;
what's ur name da . hai friend unga problem yenaku poreyathu da . first dont tension ethanalla koda hairfall problem varum so be relax da. next one avanga sona mathri parachute best da anna hair fall problem erkurathala neenga oil apply panum pothu antha oil la konjam heat panee appuram nalla antha vair pakotheyula massage pandra mathere thaingua nalla result kadaikum dandraff eruka da.........bye da take care
"Roses for u and urs smile for me"

பாமினி திடீர்னு இப்படி முடி கொட்டுது என்றால் முதலில் மருத்துவரை அனுகுங்கள்..ஹீமோக்லோபின் செக் பன்னிக்குங்க..ஏதாவது சத்து குறைபாடான்னு பாருங்க..வாரம் ஒரு முறை நல்லெண்ணை ஒரு கரண்டி லேசாக சூடு படுத்தி 1/2 எலுமிச்சை நீர் சேர்த்து தலைக்கு தடவி மசாஜ் மாதீ கைய்யால் நீவி விட்டு 30 நிமிடம் கழித்து குளித்தால் முடி அருமையாக வளரும்..
மற்றபடி தேங்காய் எண்ணை தேய்க்கலாம்..எண்ணையை தலையில் தேய்த்து அப்படியே விடுவது தவறு..எண்ணை குளிப்பதற்கு முன்பு தேய்த்து குளிக்கும்பொழுது கழுவி விட வேண்டும்..பிறகு சுத்தமாக சீவி பின்னி விடலாம்..

ரூபி ஆப் லைன் செக் பண்ணு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

thanks friends.
India vil ROUPAMFRUCT endru cream ethavathu ullatha?
SOLLUNKALEN?

baminy

எனக்கு தெரியலமா நான் எப்பௌம் தேங்காய் எண்னைய்தான் பாராசூட்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Paamini, I know this is a old post. But I am posting a response anyway in case if its useful for someone else. Please check with your doc on your thyroid level. Harmonal changes can also trigger the hair loss. For women harmonal changes happen during pregnancy, child birth, breasfeeding and menopause.

மேலும் சில பதிவுகள்