எனது 1 வயது குழந்தை கீழே விழுந்து நெற்றியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது நன்கு அழுத்தி தேய்த்தும் குறையவில்லை என்ன செய்வது? anybody online please help she is crying bitterly and now i had made her sleep
எனது 1 வயது குழந்தை கீழே விழுந்து நெற்றியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது நன்கு அழுத்தி தேய்த்தும் குறையவில்லை என்ன செய்வது? anybody online please help she is crying bitterly and now i had made her sleep
answer
குழந்தை கீழே விழுந்து வீக்கம் ஏற்பட்டால் சுலபமான வழி ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியில் கட்டி ஒத்ட்
ஹடம் கொடுத்தால் வீக்கம் போயே போச்...ஸாதிகா
arusuvai is a wonderful website
வீக்கத்திற்கு
அன்புள்ள சரண்யா! ஹோமியோ மருந்து கடை உங்களுக்கு பக்கத்தில் இருந்தால், 'ஆர்னிகா' என்ற பெயரில் கிடைக்கும் ஒரு ஆயின்மெண்ட்டை வாங்கி, வீக்கமுள்ள இடத்தில் லேசாக அழுத்தி, தொடர்ந்து தேய்த்து வாங்க. சில நாட்களிலேயே வீக்கமும் வலியும் குறையும். அது கிடைக்காவிட்டால், ஃபார்மஸியில் ஆல்கஹால் கிடைக்கும். அதை ஒரு பஞ்சில் தொட்டு, வீங்கிய இடத்தில் வைத்து கட்டுங்கள். 2, 3 தடவைகளிலேயே வீக்கம் காணாமல் போய்விடும். ஆல்கஹால் குழந்தையின் கண்ணில் வழிந்துவிடாத அளவுக்கு மட்டும் தொட்டுக்கொள்ளுங்கள்.