ஹலோ பிரண்ட்ஸ் இங்கு அமெரிக்காவில் அரிசி கிடைப்பது
ரெம்ப கஷ்டமாக இருக்கு இந்தியன் ஸ்டோரில் அரிசி வருவது
இனி கஷ்டம் தான் சொல்லூகிறார்கள் இப்போஅரிசி
ஒரு பேக் $35 டாலர் இது தான் லாஸ்ட் பேக்குன்னு
சொல்லுறாங்க நான் ஒரு இட்லி பைத்தியம்
இங்கு கிடைக்கும் long grain rice ட்ரை பண்ணி பார்த்தேன்
பிசு பிசு என்று வருது டேஸ்டும் நல்லா வருவதில்லை.
4 கப் அரிசிக்கு 1 கப் உளுந்து போட்டு அரைத்தேன்
நான் என்ன பண்ணினால் இட்லி நல்லா வரும்
எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருக்கு
எனக்கு தயவு செய்து பதில் சொல்லுங்களேன்
can i use raw rice for idli give me some idea மிக்க நன்றி
raw rice idli
ஹலோ பிரண்ட்ஸ் இங்கு அமெரிக்காவில் அரிசி கிடைப்பது
ரெம்ப கஷ்டமாக இருக்கு இந்தியன் ஸ்டோரில் அரிசி வருவது
இனி கஷ்டம் தான் சொல்லூகிறார்கள் இப்போஅரிசி
ஒரு பேக் $35 டாலர் இது தான் லாஸ்ட் பேக்குன்னு
சொல்லுறாங்க நான் ஒரு இட்லி பைத்தியம்
இங்கு கிடைக்கும் long grain rice ட்ரை பண்ணி பார்த்தேன்
பிசு பிசு என்று வருது டேஸ்டும் நல்லா வருவதில்லை.
4 கப் அரிசிக்கு 1 கப் உளுந்து போட்டு அரைத்தேன்
நான் என்ன பண்ணினால் இட்லி நல்லா வரும்
எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருக்கு
எனக்கு தயவு செய்து பதில் சொல்லுங்களேன்
can i use raw rice for idli give me some idea மிக்க நன்றி
இட்லி அரிசி
ஹலோ ஸ்வேதா,
என் பெயர் கவிதா ,நானும் யு.ஸ்.யில் தான் இருக்கிறேன்.நீங்கள் புலுங்கலரிசி பச்சரிசி இரண்டும் சேர்த்து அரைத்து பாருங்கள் நன்றாக வரும்.அதுமட்டும் இல்லாமல் இட்லி அரிசி என்று தனியாக இருக்கும் அதை வாங்கி செய்து பாருங்கள்.நீங்கள் யு.எஸ்.யில் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா.நான் VA வில் RESTON இருக்கிறேன்
kavitha
hi kavitha am also in USA
hi
kavitha am also in USA am using the idli rice which is getting in shop the it came out good
thanku
sandhya
BE GOOD TOO GOOD
hai swetha
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
பச்சரிசியில் இட்லி வருமா என்று கேட்டிருக்கீர்கள். வரும். பருப்பு அதிகமாக அதாவது அரிசி 3ஆழாக்குக்கு உளுந்து 1ஆழாக்கு, 1ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அரைத்து செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் சூடாக செய்தவுடன் சாப்பிடத்தான் நன்றாக இருக்கும். உடனே காய்ந்து வரவரவென்று ஆகிவிடும். இரண்டாவது, மாவு சீக்கிரம் புளித்துவிடும். முடிந்தவரையில் புழுங்கல் அரிசியில் செய்வதுதான் நல்லது. பொன்னி அரிசி தவிர மற்ற எல்லா புழுங்கல் அரிசியிலும் இட்லி நன்றாக இருக்கும்.
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
ஸ்வேதா, மற்றும் USA யில்
இருப்பவர்களுக்கு தான் எழுதுகிறேன். இனிமேல் புழுங்கல்ரிசி மட்டும் இல்ல மேடம், பச்சரிசி கூட வராது. இப்போது கிடைப்பது எல்லாம் முந்தியியே உள்ள ஸ்டாக்கள் தான். செப்டம்பர் மாதத்திலுர்ந்தே எக்ஸ்போர்ட் பண்ணுவது நிறுத்தியாச்சு. இப்ப $35 கிடைப்பது எல்லாம்முந்திய ஸ்டாக்ச்ஸ். இந்த ஊர் ரைஸ்தான் இனிமே. லாங்க்ரைன்,,ஜாஸ்மின் போன்ற தாய் ப்ராண்ட் ரைஸ்கள் தான்.
இட்லி அரிசி,பொன்னி எல்லாம் பை,பை.
யாரெல்லாம் இந்தியா போய் வர்ரிங்களோ, வரும் போது 3 கிலோ அரிசி எடுத்து வாங்க. அது கூட லாஸ்ட் வீக் எங்கு ஒருத்தரோட அம்மா,அப்பா வந்தாங்க 5+5 அரிசி எடுத்துட்டு வந்தாங்க கஸ்டம்ஸ்ஸில் கேள்வி கேள்வி மேல் கேட்டார்கள். நல்ல காலம் எடுத்து போடவில்லை.
அன்பு ஸ்வேதா
இட்லிகெல்லாம் போய் பைத்தியம் ஆகலாமா?கூழ் டவுன் ஸ்வேதா(தப்பா நினைக்காதீங்க உங்க பதிவை பார்த்து எனக்கு ஒரே சிரிப்பு)நீங்க சொல்லி இருக்கும் long grain rice பற்றி எனகு தெரியல நான் போடும் அளவு சொல்லுறேன்..
3கப் அரிசி
1 கப் உளுந்து
கொஞ்சம் உளுந்து
கொஞ்சம் ஜவ்வரிசி
அரிசியில் ஜவ்வரிசி,ஜவ்வரிசி போட்டு சுமார் 2 மணிநேரம் ஊற விடுங்க..
உளுந்தை சுமார் ஒரு நிமிடம் ஊற விடுங்க பின் முதலில் ஊளுந்தை குறைந்தது 1/2 மணி நேரம் நன்கு அரைத்த பின் தனியாக எடுத்து விட்டு அரிசியை போட்டு அரைக்கனும் பின் அதோட ஊளுந்து போட்டு நன்கு கலக்கும் வரை அரைக்கவும் நன்கு கலந்ததும் தேவையான் உப்பு போட்டு குறைந்தது 8 மணி நேரம் அப்படியே வைக்கனும் இட்லி சுடும் சமயம் சமையல் சோடா,கொஞ்சம் நல்லெண்ணை போட்டு நன்கு கலக்கி சுடவும் அப்புறம் பாருங்க நீங்க கேட்ட இட்லி வரும்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
மர்ழியா
எதுக்காக நல்லெணை சேர்கறிங்க. தெரிஞ்சுகலாமா.
ஸ்வேதா இங்க் இட்லி ரவை என்று கிடைக்குது அது கூட் இங்கு சில இந்தியன் கடையில் கிடைப்பதில்லி. ஸ்டாக் திர்ந்துவிட்டது என்று சொன்னார்கள். அதை வாங்கி கூட ட்ரை செய்யுங்க. 2 இட்லி ரவை 1 கப் உளுந்து போட்டு செய்யுங்க.
எப்பவுமே இட்லிக்கு அரைக்கும் போது ரொம்ப நைஸாக அரைக்க்கூடாது கொஞ்சம் பிறு பிறு வென்று அரைத்து செய்யுங்க. தோசைக்கு நல்ல நைசா அரைக்கவும்.
மர்ழியா
என்ன உங்க பென் தூங்குகிறாளா. அருசுவையிலர் ரொம்ப நேரமா இருக்கிங்க போல.
எனக்கு two in one picture வருது ஒரு தடவை ஒபன் செய்யும் போது கோப் மஞ்சூரியன் அடுத்த தடவை ஒப்பன் செய்யும் போது கோதுமை ரவை கேசரி வருது. உங்களுக்கும் அப்பிடி தான் வருதா.
நம்ம அட்மின் கலக்கறார்.
வேலைக்கு இடை இடையே வாறேன்
இது என் தவறுதான் இரு முறை பதிவாகிட்டு...
விஜி இல்லை அவ இப்பதான் கீழே விழுந்து அதோட இருக்காமல் பாவம் அவ தாத்தா சேரில் உட்காரும் சமையம் சேரை த்ள்ளி விட்டு என் அப்பா கீழே விழுந்து ஒரே ரகளையா இருக்கு சரியான அடி வாங்கினா பொறுமை இல்லை எனக்கு ..இல்லைப்பா வேலைக்கு இடை இடையே வாறேன் இப்ப டோட்டல் பிரீ..அவர் வரும் வரை
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
விஜி,ஸ்வேதா
இப்பதான் மெயில் போட்டு வாரேன் போய் பார்த்து நான் கேட்டதை அனுப்புங்க..நல்லெண்ணை இட்லி சாப்டா வரும் நம்ம ஜலீலக்கா ஐடியா அவங்க ஒச்ன்னதில் இருந்து இப்படிதான் பண்றேன் சூப்பவ்வா வருது தெரிஞ்சுக்கிட்டீங்களா?என்னப்பா குழப்புரீங்க வங்க ரவா இட்லியா கேட்டாஅங்க அய்யோ ஒரே குழப்பம்...ரவா இட்லினா நான் தந்த அளவு இல்லை அந்த அளவில் பண்ணிடாதீங்க...நான் தந்தது சாதாரண இட்லி அளவு
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு