அருசுவையின் பிரஸடண்ட் / ஆப்செண்ட் ( பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

பிரியத்துடன்,
மர்ழியா

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

அய்யோ எனக்கு இருக்கும் குழப்பத்தை தீர்க்க இஙு வந்தேன் அரட்டை அடிக்கலாமை பாகம் இரண்டாக்கலாம்னு சொல்ல வந்தேன் மாற்றி பிரசண்ட் ஆப்செண்டில் போட்டுட்டேன் அனைவரும் மன்னிக்கவும் பிளீஸ் அண்ணா இதை எடுத்துடுங்க பிளீஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆகா என்ன மர்லியா ஒன்னுமே புரியல போல இருக்குஅதிரா வ ஒரு வழி பண்ணனும் என்றே போல இந்த திரெட் ஹா ஹா
சாரதா வாங்க பா,
நீங்க தான் சரியான ஆள் இவங்க இரண்டு பேருக்கும்.
தளி என்ன முழிக்கிறீங்க ஒன்றும் புரியலையா, முன்று நாளா உங்கலுக்கு உள்ளே நுழைய முடியவில்லை இல்லையா அதான்.
ஜலீலா

Jaleelakamal

அக்கா இது மாற்றி போட்ட திரட் நீங்க அரைட்டை அடிக்கலாம் பாகம் இரண்டுக்கு வந்து பதிவு போடுங்க நைட் சொன்ன திரட் இதுதான் :-(

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அதான் கரெக்டா போட்டேன்
ஒகே வா
ஜலீலா

Jaleelakamal

அக்கா இது அருசுவையின் பிரஸடண்ட் / ஆப்செண்ட் ( பாகம் இரண்டு) இது தப்பான திரட்...

நான் வர சொன்னது,

ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

இங்கு வாங்கக்கா..என்னை உங்களுக்கும் பிச்சுகலாம் போல வருதா?பிச்சுக்கங்க பிச்சுகங்க...
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்