பயிற்சி வகுப்புகள்

அன்பு தோழிகளே ....சமையற்கலை, கிளாஸ் பெயின்டிங் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடக்கும் இடங்கள் தெரிந்தால் சொல்லவும்.

ஆசியா நீஙக எத ஏரியாவில் இருக்கிரீங்க.
முன்று இடம் இருக்கு

1. ஒன்று சென்னையில் நியுகாலேஜ் அருகில் ஆதஷ் வித்யால்யா அங்க தான் தான் படித்தேன் தையல்.
2. இன்னும் ஒன்று பார்த்த சாரதி கோயில் பக்கம். (அங்கு டைப்பிங்கும் தையலும்) அங்கு நான் டைப்பிங் படித்தேன்
3. அடுத்து ஐஸ் ஹவுஸ் போலிஸ் ஸ்டேஷன் அங்கு தையாலும் ஹிந்தியும் அங்கு நான் ஹிந்தி படிச்சேன் வேண்டு மானால் சொல்கிறேன்
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜலிலா அவர்களே,நான் நுங்கம்பாக்கம்.எனக்கு கேட்டரிங் படிப்பதில் மிகவும் ஆர்வம்.விதவிதமான டிஸ் செய்வதில் ஈடுபாடு.

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

hhijk

யக்கா ஒரு இடத்தை கூட விட்டு வைக்கல போல எல்லாத்திலும் போய் கலக்கி இருக்கீங்க..சமையலில்,தையல்,லேங்வேஜ்,தைப்பிங்,கை வைத்தியம்,டிப்ஸ் யப்பா இப்பவே எனக்கு கண்ணை கட்டுதே!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆ.... எல்லோரும் இங்கதான் இருக்கிறீங்களா? மர்ழியா, ஜலீலாக்கா நலமா? பேசி நிறைய நாளாகிவிட்டது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்