ஹைய்யா...ஜாலி......வாங்க.(அரட்டை அடிக்கலாம்..பாகம் மூன்று)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 102 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் மூன்றுக்கு அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
மர்ழியா உங்க த்ரெட்டின் தொடர்ச்சியாகதான்.................
பிரியத்துடன்,
அஞ்சலி

ஹாலோ பிரண்ஸ் வர வெள்ளிகிழமை என்வாழ்க்கையில மறக்கமுடியாத ஒரு சுபநாள் ,அதுமட்டுமில்லாமல் என்னவர் பிரண்டோட அப்பா,அம்மா இந்தியாவிலிருந்து வந்துட்டு3மாசம் கழிச்சு திரும்ப இந்தியாவுக்குபோறாங்க பக்கத்துவீடுதான் அவங்களையும்,கொஞ்சபேரையும் அன்றைக்கு விருந்துக்கு அழைச்சுருக்கிரோம் . அன்றைக்கு சிம்பிளா சூப்ப்ரா என்ன டிஸ் பண்ணலாம் சொல்லுங்க பிரண்ஸ் சூப்பரா ஒரு ஐடியா குடுங்களேன்.....ப்ளீஸ் நானா என்ன டிஸ்பண்ணன்னு யோசிச்சு யோசிச்சு பெரும் குழப்பத்தில இருக்கேன் ஐடியா குடுங்களேன்.....

naturebeuaty

ஹாய் அதிரா இங்க இருக்கு பாருங்க பாகம் 3 வாங்க வந்து நீங்களும் கலக்குங்க உங்க பங்குக்கு மலையாலத்தில்.எல்லோரும் கிளம்பிட்டிங்க போல தமிழை விட்டுட்டு வேற மொழியில் அரட்டை அடிக்க பாத்துப்பா அட்மின் வந்து உங்க எல்லோரையும் அடிக்க போறார்.

ஜலிலா அக்கா நலமா?வேலை எல்லாம் எப்படி போகுது.வீட்டில் எல்லோரும் நலமா?

ஹாய் மஹா நான் பொன்நகர்.ஆனா எங்க அக்கா வீடு உத்தமர்கோவில் அதனால நல்லாவே தெரியும் அந்த ஏரியா.கோவிலுக்கு சைடில் எங்க அக்கா நாத்தனார் ஹாஸ்டல் வைத்து இருக்கிறார்கள்.எனக்கு திருச்சியில் பிடித்த கோவில்களில் அதுவும் ஒன்று.

அன்புடன் பிரதீபா(இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இன்னொரு தீபா இருப்பதால் நான் இன்று முதல் என் முழு பெயரிலேயே பதிவு போடுகிறேன்)

மிஸ் இலங்கை உங்களதான் அதிரா இங்க இருக்கு பாருங்க பாகம் 3 வாங்க சத்ததையே காணோம் ஓ மலையாள கத்துட்டுரிக்கீங்களா ஓ.கே ..

மஹா அப்படியா விஷயம் சரி வந்த விருந்தாளிகளை கவனிங்க..நாம அப்புறம் பேசிக்கலாம்...
தெளிகாவை காணோம் லைட் எட்டி பார்த்துட்டு போயிட்டாங்க வாங்க தெளிகா
வரூ நமக்கு குறச்சுநேரம் மலையாளத்தில் சம்சாரிக்காம் ....

என்னப்பா இது நீங்கெல்லாம் பிரண்டா ஒரு ஐடியா குடுங்கேன்னுகேட்டென்,என்னமோ உங்க சொத்த குடுங்கன்னு கேட்டமாதிரி ரொம்ப சைலண்ட யிருக்கீங்களே போங்க நான் போரேன்

naturebeuaty

நான் வேலை பழுவால் அருசுவைக்கு வரல நீங்க போட்டதுக்கு நன்றி இல்லைனா வீடி தேடி வந்து மொத்தி இருப்பாங்க போல் இருக்கு அவ்லோ கொலைவெறியுடன் கெலம்பி இருக்காங்கப்பா 3 வது திரட்டை ஆரம்பம் செய் ந்னு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன மர்லியா காலையில் நானும் ரஜினியும் பேசிகொண்டதை படித்தீர்களா? இந்த ஒரு வாரத்திற்கு அவரவருக்கு பிடித்த பாடலை இங்குபாடலாம்
ஹ ஹா

Jaleelakamal

அஹா அஹா அட புள்ளைகளா என்ன சொன்ன என்னசெஞ்சிட்டிரிங்க என்னயிது சின்னபுள்ளதனமாயிருக்கு....... பாட்டெல்லாம் அப்புறமா பாடலாம் முதல எனக்கு யோசனை சொல்லுங்க புள்ளைகளா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா......பாடிட்டு போயிருதேன்
என்ன ஜலீலாக்கா அப்படியே ஆடிக்கிட்டெ வந்துடிங்க போல ஜீஸும் குடிச்சாச்சுபோல செம எனர்ஜியோட யிருக்கீங்கபோல நீங்களாவது பதில் சொல்லகூடாதா ஐடியா தரகூடாதா

naturebeuaty

அஞ்சலி கன்னே கோபம் கொள்ளாதே

இதோ உங்களுக்காக.
பேல் பூரி
ஆலு பராத்தா ,பைகங்கன் பராத்தா
வெஜிடெப்பிள் பிரியானி,ரய்தா,கேரட் ஹல்வா

கட்லெட்,டோக்ளா,

சன்னா மசாலா,நான்,பூரி, ஜீரா ரைஸ், குலாப் ஜாமுன்

ஒ..கேவா

என்ன பாட்டு பாட பாட்டெல்லாம் என்க்கு பாட தெரியாது(அப்பாலே தளி க்கு வீட்ட வாழ்த்து மாதுரி எனக்கு வந்துட்டா தளிகா நா எஸ்கேப் இரு உன்னோட வந்துடறேன்)

அஞ்சலி விஜி மெனு பாருங்க!என்னையும் கூப்பிட்டு இருந்தால் சொல்லிஒ இருப்பேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அஹா விஜி அருமை அருமை ஆனா இதெல்லாம் இப்படின்னுதான் தெரியாது சும்மாஜோக்கடிச்சேன் என்ன அறுசுவை பார்த்து தெரிஞ்சுக்கிரேன்
விஜி romba thank x
நான் ஒரு மெனு ஒன்னு தாயார் பண்ணிருக்கிரேன் நல்லாயிருக்கா பாருங்க
1.ஸ்டாடர் கட்லெட்

வெஜிடபிள்ரைஸ்
இட்லி
முழு ஊழுந்துதோசை
நாண்
சப்பாத்தி
பேல்பூரி
பிஸா
சாம்பார்
தேங்காய்,தக்காளிசட்னி
சன்னா
சிக்கன் குருமா
வெஜ்குருமா
ரைத்தா
இடியாப்பம்
பாயா
ஊழுந்தவடை
கோக்
ஜலீலாக்காவோட டிஸ்கோ ஜூஸும்
பாசிப்ருப்பு அல்வா நல்லாயிருக்கா வந்தவங்களுக்கு நான்வெஜ் குடுபோம் ஆனா நாங்க சாப்பிடமட்டோம் அன்னைக்கு

naturebeuaty

மர்ழியா கூப்பிட்டாதான் மெனு சொல்லிவிங்களா எது என்னவச்சு காம்டி பண்ணவா நிங்க மெனு சொல்லிட்டு வெள்ளிகிழமை அன்னக்கு விருந்து வராமா எஸ்கேப் ஆகலாம் பக்கிரீங்களா அதுதான் முடியாது கண்டிப்பா மாமி,நிங்க,உங்க ஆத்துகார்ர்,ம்ரியத்தை அழைச்சுட்டு வெள்ளிகிழமை விருந்துக்கு வாங்க சரியாஅ

naturebeuaty

மேலும் சில பதிவுகள்