கல்யாண மேளம்!

அன்புள்ள அருசுவை கண்மனிகளே (என்ன செய்ய இப்படிலாம் கொஞ்ச வேண்டி இருக்கு)
நம் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வுகள் பல இருக்கலாம் ஆனால் முக்கியமானது நம் பிறப்பு,அழகிய அந்த திருமண நாள்...நம்ம அட்மின் நம் பிறந்தநாளை அருசுவையில் போட்டு இருக்கார் அதனால் பிரட்சனை இல்லை..ஆனால் கல்யாண நாள் என்பது அவரவர் அந்த டைமில் சொன்னால்தான் மற்றவர்கள் இதை தெரிஞ்சு வாழ்த்த முடியுது,மற்றபடி தெரிவது இல்லை..எனவே உங்கள் திருமணநாளை இதில் பதிவு பண்ணிடவும் தெரிய,வாழ்த்த நாங்க தயராக இருக்கோம்...வாழ்த்துரப்ப நமக்கு கிடைக்கும் சந்தோசமும் தனிதானே! மனதார வாழ்த்துவதை விட பெரிய பரிசு ஏதும் கிடையாது!

வாங்க சொல்லுங்க விருப்பப்பட்டால் வருஷத்துடன் போடலாம்!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எனது முதல் திருமணநாள் இந்த மாதம் 24ம் தியதி வருகிறது
24.6.2007

benazirjaila

மர்ழி திருமணநாள் ஆரம்பித்த நீங்கள் முதலில் தேதி போடவில்லை பரவாயில்லை பிறந்ததினம் இந்த மாதம் வருகிறது
திருமண நாள் - 31/1/2005

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எப்படி புதுதிதக சிந்திக்கிறிர்கள் எங்களுக்கும் டிப்ஸ் தாருங்கள்
ப்ளிஸ்...........................................................................................

benazirjaila

இந்த மாதம் பிறந்தநாள எப்பொது ?
பிறந்தநாள் வாழ்த்துகள்

benazirjaila

//ஹாய் பென்ஸ் இது தெரியாதா உங்களுக்கு எல்லாம் நான் கொடுத்த டிரெயினிங் தான்.//

ஆகா முதலாம் ஆண்டு திருமண நாள்//

என்னுடைய வாழுத்துக்கள்
ஜலீலா

Jaleelakamal

நிங்க துபாயில் எங்கு இருக்கிறிங்க.............

benazirjaila

WISH YOU HAPPY MARRIED LIFE

alhamdhulillah

என்ன திரட் ஆரம்பித்த பெரியவரை காணவில்லை எஸ்கேப்பா......

benazirjaila

பென்ஸ் இங்க நிறைய அக்காமார்கள் இருக்கிராற்கள் எந்த அக்கவை கேட்கிறீர்கள் என்று தெரியாது பெயருடன் சேர்த்து ஒரு அக்கா போட்டா நல்ல இருக்கும் ஆனால் இப்ப என்னை கேட்கிறீர்கலா, துபாய் ஷேரே முதினா ஏரியா.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்