பெண்ணின் ஆரோக்கியம்

பூப்பெய்திய பெண்ணிற்கு தரவேண்டிய சத்துள்ள உணவு வகைகள் பற்றி கூறுங்கள் தோழிகளே.
-ஷர்மி

நாங்க மருந்து சோறு,சின்ன கோழி சூப்,முட்டை காயம்,சிறு மீன்,இப்படி கொடுப்போம் மற்ரவைகள் நியாபகம் இல்லை வந்தா சொல்லுறேன் மற்றவர்களும் தருவாங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வாங்க பா எல்லொரும் ஜமுனா வீட்டுக்கு போகலாம்.
டெய்லி சிக்கன், மட்டன் சூப் கொடுங்கல் , அவித்த முட்டை கொடுங்கள்,மருந்து பொடி உஙக்ளுக்கு கிடக்காது நினைகிறேன்ன்

இடியாப்பம் முட்டை போடு வதக்கி, உளுந்து களி, உளுந்து வடை, கருப்பு உளுந்து சுண்டல் இதேல்லாம் இடுப்பெலும்ம்பு வலுஅடைய
தேன்முட்டையில் அடுத்து கொடுக்கனும்,
ஜலீலா

Jaleelakamal

ஜமுனா கவலை வேண்டாம் இங்க தளிகா ம்னோகரி மேடம், சரஸ்வதி மேடம், செல்வி மேடம், ஜே ஜே மாமி, மாலதி யக்காவ் எல்லாம் வருவார்கள் உஙக்ளுக்கு ஆலோசனை சொல்ல.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலக்கா ஹHஇயில் முட்டைன்னதும் நியாபகம் வருது..காப்பியில் முட்டையை அடிச்சு தருவாங்க நல்லெண்னையை கொடுக்க தருவாங்க அய்யோ நல்லெண்ணை,காப்பி முட்டை ரொம்ப கஷ்டம் விழுங்க ஆனா உடம்புக்கு ரொம்ப சத்து..அதையெல்லாம் குடிக்குறேன்னு வாஷ் பேஷனில் கொட்டிடுவேன் அதான் இப்ப அனுபவிக்குறேன் அப்ப அதன் அருமை தெரியல இப்ப தெரியுது ஆனால் என்ன பயன்?அந்த டைமில் கொடுக்கும் சத்துதான் ரொம்ப முக்கியம்...இதெல்லாம் யாருக்கக கேட்டீங்கன்னு தெரியல ஆனா அவங்க வேணாம்னாலும் எப்படியாவது கொடுங்க கண் முன்னே குடிக்க,சாப்பிட சொல்லுங்க இல்லைனா என்னை போல் கொட்டிடாம..என் அனுபவம் இதெல்லாம்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆ ஜமுனா ஞாபகம் வந்து விட்டது முதலில் புட்டு செய்து கொடுங்கள்

ஹாய் ஜமுனா தப்ப நினைக்க வேன்டாம் ஜமுனா என்றதும் இந்த பாட்டு பாடனும் போல் உள்ள்து
// அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர்கடிதம் அதை என் கைகளில் எழுத வில்லை என் கண் களில் எழுதி வந்தேன்//
ஹி ஹி
ஜலீலா

Jaleelakamal

ஆஹா யக்காவ் என்னாஷு?பட்டும்,ஜூசுமா இருக்கீங்க சில நாட்களாக ஜாலி மூட் போல இருக்கு ...சந்தோசம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹலோ மர்ழியா நலமா?பொண்ணு எப்படி இருக்கா.
என்ன ஜலிலாஅக்கா நலமா?ஒரே ஜாலி மூடில் இருக்கிறீர்கள் போல வீட்டில் அனைவரும் நலமா?

அன்புடன் பிரதீபா

ஹாய் தீபா நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க ..ஆமா நம்ம ஜலீலக்கா ஒரே ஜீசும்,பாட்டுமா இருக்காங்க...மறியம் இருக்காப்பா அடுத்த வாரம் ஸ்கூலில் சேர்கலாம்னு பிலான் தீபா இன்ஷஅல்லாஹ் பார்கலாம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா ஸ்கூல் முடிவு பண்ணியாச்சா?மரியம் என்ன குரும்பு பண்ணறா?மாமி நலமா?நான் நல்லா இருக்கேன்.
அன்புடன் பிரதீபா

என்ன பிரதிபாலா எப்படி இருக்கிங்க பேசிரொம்ப நாள் ஆயிற்று அதெல்லாம் ஒன்றும் இல்லை இன்னும் இரண்டு வாரம் தான் அருசுவை அது வரை ஏதாவது ஜலியா பேசலாமே என்று தான், மர்லியாவிற்கு பதவி ஏற்பு நடந்தது யாரும் கலந்து கொள்ல வில்லையா?
எல்லோருடைய கேள்விக்கும் உடனே பதில் போடுவதை கொஞ்ச கலத்துக்கு பதவி மாற்றி அமைக்க பட்டுள்லது எல்லம் அதிரா, சரதா, ரஜினி, விஜியால் வந்தது.

நான் சிறிது காலம் அமேரிக்கா போய் ஓய்வெடுத்து வருகிறேன்,வர்ட
ஏனென்றால் சிறிது காலமாக கணாமல் போன தோழி ஜானகி,ஹர்ஷினி, கலா,வினி, தேவா , எல்லோரையும் தேடி கண்டுபிடிக்கனும்.
ஜலீலா

ஹா ஹா ஹா ஹி ஹி
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்