தேதி: June 13, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தேங்காய் - ஒரு மூடி
வரமிளகாய் - 6
வெங்காயம் - 10
உப்பு - தேவையான அளவு
தேங்காய், வரமிளகாய், உப்பு ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்து கடைசியாக வெங்காயத்தை போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். அடைக்கு தொட்டுக்கொள்ள சுவையானது.
Comments
நன்றி...
திருமதி சரசுவதி அவ்ர்களின் குறிப்புகளை நான் இன்றுதான் பார்தேன்... மிகவும் பயன் உள்ள குறிப்புகள் அத்தனையும்... நன்றி...
thanks priya
நன்றி ப்ரியா, பிண்ணூட்டம் எழுதியதற்கு. பெல்ஜியத்தில் என்ன செய்கிறீர்கள். சொந்த ஊர் எது என்று தெரிந்துகொள்ளலாமா.
ஆஸ்திரேலியாவில் பையன் இருப்பதால் ரெசிப்பீஸ் கொடுங்கள் அம்மா வெளி நாட்டில் இருப்பவர்க்ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் அங்கு போயிருக்கும் போது அருசுவையில் மெம்பர் ஆக்கிவிட்டான். அதிலிருந்து கொடுத்துகொண்டுதானிருக்கிறேன் ப்ரியா. நன்றிம்மா.
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
ஹல்லொ
ஹல்லொ மேடெம்,
நான் பெல்ஜியத்தில் கணவர் மற்றும் குழ்ந்தைஉடன் வசிக்கிறேன்... எனது சொந்த ஊர் கோவை... உங்கள் ரெசிப்பீஸ் அனைத்தும் super... எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
maRupadiyum thanks priya
பின்னூட்டம் பார்த்தேன் ப்ரியா. மீண்டும் நன்றி.
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
Life is like a mirror.smile
Life is like a mirror.smile at it.