ஹைய்யா ஜாலி அரட்டை பாகம் - 4 15.06.08

ஹைய்யா ஜாலி அரட்டை பாகம் - 4

இங்க பேசுங்க
இரண்டு நாளைக்கு ஒரு முறை யாராவது புது திரெட் ஆரம்பிங்க.
மர்லியா,தளி,அதிரா, விஜி
சாரதா, ரஜினி யாராவது ஆரம்பிங்க பா
ஜலீலா

வாங்க சாதிகா ஹஸானா இங்க பேசுங்கள்
ம்ம் கெஸ்டா என்ன விருந்தா?
எத்தனை பசங்கள்.
சொல்லுங்கள் உங்களை பற்றி அந்த திரெட் இரண்டு பேஜுக்கு மேல் போகுது

ஜலீலா

Jaleelakamal

arusuvai is a wonderful website

arusuvai is a wonderful website

ஆமாம் ஜலீலா.இரவு கெஸ்ட் வந்துவிட்டனர்.விருந்து எல்லாம் இல்லை.ஜஸ்ட் ஸ்னாக்ஸ்@கூல்டிரிங்ஸ்தான்.எனக்கு 3பிள்ளைகள்.1பெண்.2ஆண்.கணவர் சென்ற மாதம் ஆப்ரிகா சென்று வுள்ளார்.இங்கு நானும் என் தங்கையும் கூட்டு குடும்பமாக இருக்கிறோம்.(தங்கையின் கணவரும் என்னவரும் உடன்பிறப்புகள்.) உங்களை பற்றி சொல்லுஙகளேன்

arusuvai is a wonderful website

சாதிகா
எனக்கு இரண்டு பையன்கள்.
முதல் பையன் +2 படித்து கொண்டு இருக்கிறான்.
இரண்டாவது 6 ஆம் வகுப்பு.சின்ன வயதிலிருந்தே சமையல் அனுபவம் உண்டு, இதை தவிர தையல் நான் ஒரு லேடிஸ் டெயிலர். இப்ப இல்ல பத்து வருடம் மூன்பு
துபாயில் இருக்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஷாதிகா நீங்கள் எனக்கு அம்மாவைப் போல் கல்யாண நாள் த்ரெட்டில் படித்தேன்..பேச வேண்டும் போல் இருந்தது.

ஐயோ தளிகா அம்மா வை போல் என்கிறீர்கள். ரொம்ப கிழவியாய் பீல் பண்ணுகிறேன்.10மாத குழந்தைக்கு நான் பாட்டியாக இருந்தாலும் 14 வயசு பையனுக்கு அம்மா.ஜஸ்ட் 42 வயசான யங்பாட்டி நான்.என் வயதை வைத்து நான் அம்மாவா,அக்கவா என்று முடிவு பண்ணிக்கோங்க.சரியா.---ஸாதிகா ஹஸனா

arusuvai is a wonderful website

யப்பா நான் பயந்துட்டேன் தலைப்பை பார்த்து..ஆஹா நான் சும்மா சொன்னேன்..நான் பிறந்ததும் 83 ஆம் வருடம் டிசெம்பரில் உங்களுக்கும் ஒரு மகள் உண்டு அதே வயதில் என்பதால் சொன்னேன்..சரிங்க்ளா மம்மி:-D(இப்ப என்னா செய்வீங்கோ ஹஹஹா

தளி முதல் குழந்தை பெண் என்றால் எல்லா அம்மா மாரும் சீக்கிரமே பாட்டி தான்.

இப்ப கூட என் சின்ன கோசிஸ்டர் அம்மா ரொம்ப எங்தான் ஆனா பையன் இப்பதான் 10 முடிக்கிறான்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்