Less hair for 6months baby

Hello friends,

Really i am happy by becoming a member in arusuvai.com.I have 6months baby,she have very less hair.
What to do for hair growth?Please answer me.Bcoz my neighbours torchering me in this matter.why she dnt have more hair?

ச்சேச்சே கவலைப் படாதீங்க..சொல்ரவங்க சொல்லிக்கிட்டே இருக்கட்டும் பாவம் அவங்க வாய்க்கு எக்செர்சைஸ் வேனாமா.
குழந்தைக்கு முடி ரெண்டு மட்டும் இருந்தாலும் தினமும் சீவி விடுங்கள் மென்மையாக அது மசாஜ் மாதிரி...தலைக்கு வாரம் ஒரு முறை ஆல்மன்ட் எண்ணை தேய்த்து குளிக்க வைய்யுங்கள்..ஒரு மொட்டை போட்டால் பிறகு நல்ல தளதளன்னு வளரும் பாருங்க..என் பொண்ணுக்கு மீசைமுடி போல் இருக்கும் தலையில் முதல் மொட்டை போட்டும் அப்படி தான் இருந்தது..இரண்டாம் மொட்டை போட்டது தான் எங்கிருந்து முடி வந்ததோ அப்படி வளர்ந்தது..

Now i feel very happy by seeing ur answer. May i know In Which shop,I wil get the oil?

LathaJai

தொடர்ந்து 5 மொட்டை வாரம் ஒரு முறை வளற வளற மொட்டை போட்டு கொண்டே இருங்கள்.

தேங்காய் எடுத்துவிட்டு அந்த சிறட்டையை எரித்து கரியானதும் அதை தேங்காய் எண்ணையில் ஊறவைத்து மொட்டை போட்டதும் உடனே தேய்க்கனும்.
பெரிய பசங்களுக்கும் பூனை முடி மாதிரி இருந்தால் இந்த மாதிரி செய்யலாம் நல்ல கரு கரு என் அமுடி வளர்ம்.
எண்ணை தேய்க்கும் போது நாலு விரலால் கோதி கோதி சர்குளர் மூமெண்டில் தேய்க்கனும்.
ஜலீலா

Jaleelakamal

லதா,
தளிகா சொன்ன மாதிரி தான் என் குழந்தைக்கும் இருந்தது.2 வது மொட்டைக்கு பிறகு ரொம்ப நல்லா வளர்ந்தது.
ரூபி,அவங்க வாய்க்கு எக்சர்சைஸ் என்று சொன்ன பாரு,ரொம்ப சிரிப்பு தான் வந்தது.லதா,இதை எல்லாம் கண்டுக்காமல் ரூபி சொன்ன மாதிரி பாதாம் எண்ணை தடவுங்கள்.மருந்து கடையில் கிடைக்கும் என்று நினைக்கிரேன்,ரூபி சொல்லுவாங்க எங்க கிடைக்கும்னு.
இதோ நம்ம ஜலீலாக்காவும் பதில் குடுத்தாச்சு.அப்பறம் என்ன லதா,ஆரம்பிங்க.

என் பேபிக்கு இப்ப 6மாதம்தான் ஆகிறது.ஏற்கனவே மொட்டை எடுத்த மாதிரிதான் இருக்கு.அவ்வளவு முடி கம்மி.பின்னால் இருந்த முடியும் கொட்டி விட்டது.நீங்கள் சொன்ன ஆயில் அப்ளை பன்னலாமா? why i am asking means, she is my first daughter, i dnt have enough experience.anyway thanks for tips

LathaJai

லதா,
குழந்தை தலையை தரையில் அமுத்தி படுப்பதால் தான் பின் மண்டை முடி கொட்டும்.இன்னும் ஒரு மொட்டை கூட போட வில்லை இல்லையா?எல்லாம் சரியாகி விடும்.YES,u can try for coconut oil,if you do not get that oil in your place.

don't worry abt more?now ur smarty has birth hair only.after shaving(mottai-hair will grow in densely)u could have apply either sandal pdr(cooling effect) or egg white (hair growing).just smoothly massage on her scalp&leave for half an hour then wash with mild baby shampoo.wait&see more tips u will get from our friends.till then bye.

என்ன கே ஆர் மெயில் கிடைத்ததா
லதா நீங்க முதல் உங்க குழந்தைக்கு மொட்டை போடுங்கள், பிறகு முடி வளற வளற சரியாகிவிடுயும், இப்ப போடுங்க அப்ப தான் முதல் பிறந்த நாள் வருவதற்குள் முடி வளரும்

ஜலீலா

Jaleelakamal

லலிதா ஆல்மன்ட் ஆயில் இந்த பெனெடோல்,யூகால்ய்ப்டஸ்,டைகெர் பாம் எல்லாம் வெப்பாங்களே அங்க இருக்கும்..அல்லது ஃபார்மசியில் இருக்கும்.
அதுக்கு பிசிபிசுப்பும் இருக்காது ஸ்மெல்லும் இருக்காது அதனால் எனக்கு ஆல்மன்ட் ஆயில் பிடிக்கும்..அது கிடைக்காவிட்டால் தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது.அது எஈசியா கிடைக்குமே. நீங்கள் விஷா எடுத்து தானே மொட்டை போடுவீர்கள்..அதற்கு முன்னே மொட்டை போடுவது தப்பில்லாட்டி ஜலீலக்கா சொன்னது போல் 5 வாரம் தொடர்ந்து வாராவாரம் மொட்டை போடுங்கள்..இன்னும் இரண்டே மாதத்தில் முடி நல்ல கறுகறுன்னு வளர்ந்திருக்கும்..என் பக்கத்து விட்டு குழந்தைக்கு அப்படி தான் மொட்டை போட்டதாக சொன்னார்கள்..இப்ப தான் ஜலீலக்காவும் சொன்ன பொழுது எல்லோரும் செய்வார்கள் போல என யோச்டிக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்