arattai arangam

நான் அறுசுவைக்கு புதிது என்னையும் உங்கள் மன்றத்தில் இணைத்துக்கொள்வீர்களா ப்ரெண்ட்ஸ்?எங்கே அட்டெண்டன்ஸ் போடுவது?

ஹாய் வெல்கம் டு அருசுவை...வாங்க எங்களுடன் ஜாலியா பேசுங்க..அரட்டை அடிக்கலாம் நு ஒரு திரட் இருக்கு அங்கு வாங்க எல்லோரும் இருக்கோம் உங்களுடன் பேச..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்