எனக்கு குழந்தை பிறந்து 6மாதம் ஆகிறது.சிசேரியன் தான்.இன்னும் பீரியட்ஸ் ஆகல.மேலும் வயிறு பானை போல் இருக்கிறது.என்ன பண்றது?எப்படி வயிறு குறைப்பது?
எனக்கு குழந்தை பிறந்து 6மாதம் ஆகிறது.சிசேரியன் தான்.இன்னும் பீரியட்ஸ் ஆகல.மேலும் வயிறு பானை போல் இருக்கிறது.என்ன பண்றது?எப்படி வயிறு குறைப்பது?
hi latha
லதா நீங்களும் குழந்தையும் நலமா? பீரியட்ஸ் ஆகாதது பற்றி கவலை வேண்டாம்.என் தோழிகள்ல சிலர்கு டெலிவரிக்கு அப்புறம் 6 மாதம் கழித்து பீரியட்ஸ் ஆனாங்க.வயிறு குறைய இங்க நம் மன்றத்திலே வேற திரெட்ல நிறைய டிப்ஸ் இருக்கு.பாருங்க.
அன்புடன்
திவ்யா அருண்
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
ஹாய் லதா
ஹாய் லதா
பீரியட்ஸ் வர இன்னும் மூன்று மாதம் ஆகலாம்.வயிறு குறைய அத்ற்கான ப்ரத்யேக உடற்பயிற்சி செய்யுங்க.யோகா செய்யுங்க.மூச்சுப் பயிற்ச்சி செய்யுங்க அருமையா குறையும்..தினம் வயிற்றை உள்ளிழுத்து வாக்கிங் போங்க ரெண்டே மாசத்தில் நல்ல குறையும்..இன்னுமொரு விஷயம் அனுபவ ரீதியாக உணர்ந்தது பீரிய்ட்ஸ் வந்த பின் கூட வயிறு குறையும்
என்ன தளி வந்தாசா/
என்ன தளி வந்தாசா/
வீடு கிளீன் பண்ணியாச்சா? அதான் பெரிய வேலை.
என்னமம்மா ஊரில் நோன்பு எப்படி போச்சு.
ரிமா நலமா? உடம்பு பரவாயில்லையா?
ஜலீலா
Jaleelakamal
லதா உங்களுக்கு
லதா உங்களுக்கு வயிறு பானை மாதிரி இருக்கு என்றால் கேஸ்ஸாக இருக்கும் வேணும் நா பூண்டு பால். பூண்டு லேகியம், எல்லாம் சாப்பிட்டு பாருங்கள்.
இரவில் அதிகம் தண்ணீர் குடிக்காதீர்கள்.
ஜலீலா
Jaleelakamal