ஹாய் சஞ்சு நான் இந்தியாவில் இருந்து தான் நிறைய புக் வாங்கி வைத்துள்ளேன் ஆனா பேசபேச தான் வரும்.
எதுக்கும் இத பாருங்கள்.
நல்ல ஒரு பேஜ் புல்லா எழுதி பார்க்கனும்.
ஜலீலா
ஒன்னுமில்ல தளிகா அவங்க சொல்றாங்க ஹிந்தி படிக்கரதுக்கு ஹெல் என்று.. நானும் ரொம்ப முயற்சி செய்தேன் வரவில்லை.. விட்டு விட்டு ஜெர்மன் மொழி அடிப்படை கல்வி படிக்கிறேன்...
For those who learnt it I salute you!!!
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
ஹாய் சஞ்சு ஹிந்தி
http://www.ukindia.com/zhin001.htm
ஹாய் சஞ்சு நான் இந்தியாவில் இருந்து தான் நிறைய புக் வாங்கி வைத்துள்ளேன் ஆனா பேசபேச தான் வரும்.
எதுக்கும் இத பாருங்கள்.
நல்ல ஒரு பேஜ் புல்லா எழுதி பார்க்கனும்.
ஜலீலா
Jaleelakamal
Thank you Jaleela
நல்ல வெப்சைட். நன்றி ஜலீலா.
சஞ்சு.
Sanju
hell
nalla website
Nandri
By
Subhashini madhankumar
By
Subhashini madhankumar
அதென்னங்க தலைப்பு
ஏங்க அதென்னங்க தலைப்பு lo யை விட்டுட்டீங்களா இல்ல அதானா தலைப்பு
ஒன்னுமில்ல தளிகா
ஒன்னுமில்ல தளிகா அவங்க சொல்றாங்க ஹிந்தி படிக்கரதுக்கு ஹெல் என்று.. நானும் ரொம்ப முயற்சி செய்தேன் வரவில்லை.. விட்டு விட்டு ஜெர்மன் மொழி அடிப்படை கல்வி படிக்கிறேன்...
For those who learnt it I salute you!!!
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
நானும் கொஞ்சம் ஹிந்தி படிக்கலாம்....
நானும் கொஞ்சம் கிந்தி படிக்கலாம் என்று இதைப் பதிவு செய்கிறேன் என் பகுதிக்கு, ஜலீலாக்கா நாங்க பிறகு ஹிந்தியில் கதைப்பம் என்ன?
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அதிரா குரூப் ஸ்டடி நான் ரெடி...
டியூட்டர் யாருன்னு சொல்லுங்க!!! உங்க புண்ணியத்திலாவது படிக்க முடியுதான்னு பாப்போம்... ஹிந்தி படிக்கிறேன்னுட்டு.. தமிழ் மறந்துராதீங்க!!!
We like your asal 100% orignal konjum thamiz
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
இதென்ன இப்படிக் கேட்கிறீங்க,
இதென்ன இப்படிக் கேட்கிறீங்க,
நம்ம ஜலீலாக்காதான் ரியூட்டர்.... இன்றைக்கு நல்லநாள் இப்பவே ஆரம்பிப்போமா?.... நகி....... நகி/........
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
வாழ்த்துக்கள்
ஹிந்தி குரூப் ஸ்டடி படிக்கும் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்
ஹிந்தி வகுப்பு....
என்னங்க இது...டியூட்டரையும் காணோம்,ஸ்டூடன்ஸ்சையும் காணோம்.ஹிந்தி வகுப்பு ஜோரா போகுது போல.ம்ம்ம்..ஜரூகண்டி ஜரூகண்டி.
ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகதாதா.இது தான் எனக்கு தெரிந்த ஹிந்தி.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.