பால் பாட்டில் பழகாவிட்டால் அது ரொம்ப நல்ல விஷயம் தான் லதா...6 மாதம் ஆகிவிட்டதே சிப்பி கப் வாங்கி கொடுங்கள்...முதலில் மறுக்கும் பிறகு மெல்ல பழகும்..வாங்கும்பொழுதே நல்லதாக வாங்குங்கள்..சாதா சிப்பி கப் வாங்கினால் குழந்தைக்கு பால் உள்ளே கடகடவென கொட்டி புறை ஏறும்...உள்ளே பால் விழும் அளவை கட்டுப்படுத்தும் ரப்பர் உள்ள கப்பாக வாங்குங்கள்..
இதை விட இன்னும் நல்லது நல்ல ஊர் ஸ்டீல் டம்ப்லரில் கொடுத்து பாருங்கள்..குடித்தால் அது தான் மிகவும் நல்லது...
வனக்கம்
ஒரு சில குழந்தைகள் தாய் பால் குடிக்கும் போது, பாட்டிலில் குடிக்காது.என் குழந்தையும் அப்படிதான்..தாய் பால் நிறுத்த நிறுத்த, குழந்தை பழகி விடும்..
அதனால் பொறுமையாக பழக்குங்கள்.சிப்பி கப் சிறந்தது.ஆனால், ஒரு சில குழந்தைகள் சிப்பியில் பழகும் போது, பாலின் அளவை குறைத்து குடிக்கும்.
எனக்கும் இதே பிரச்சனை தான். என்னுடைய குழந்தைக்கு பத்தாவது மாதம் தொடங்க போகிறது. இது வரை அவள் பால் புட்டியில் பால் குடித்ததே இல்லை. புட்டியை வாயில் வைத்தாள் போதும், அப்படியே வாந்தி எடுக்கின்ற மாதிரி செய்வாள். அதனால் நாங்களும் விட்டுவிட்டோம். ஆனால் இப்பொழுது எங்காயாவது வெளியில் செல்லும் போது மிக கஷ்டமாக உள்ளது. இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சிப்பி கப் என்றால் என்ன? பாலாடையா? நானும் ட்ரைப் செய்து பார்க்கிறேன்.
அன்பு தோழிகளே,
என் மகனுக்கும் ஒன்றரை வயதாகிறது. ஆனால் தாய்பால் தவிர வேறு எந்த பாலையும் குடிக்கின்றானில்லை. கொஞ்சம் சீனி கூட போட்டு கொடுத்து பார்த்தேன். ஆனால் குடிக்கின்றானில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஹோர்லிக்ஸ் போட்டு கொடுத்து பார்க்கலாமா? மலம் கட்டும் பிரச்சினை வரதா? வேறு வழிகள் இருக்கிறதா?
லஷ்மி, நீங்கள் தாய்ப்பால் நிப்பாட்டினால் நல்லது. ஆரம்பதில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால், பிறகு மற்ற பால் குடிக்க பழகி விடுவார். சீனி போட்டு பழக்க வேண்டாம். சிப்பி கப்பில் பாலை விட்டு உங்கள் மகன் பார்வையில் படுமாறு வைக்கவும்.சீனி சேர்ப்பதால் பல்லுக்குத் தான் கேடு.
வாணி
always smile
லஷ்மி, Horlicks, viva இல் சீனி கொஞ்சம் கலந்திருப்பார்கள். கொஞ்சமாக கொடுக்கலாம். குடித்து முடித்த உடன் முரசு, பற்களை சுத்தம் செய்து விடுங்கள். அப்படியே படுக்க விட வேண்டாம். சூடாகஎதையும் சிப்பி கப்பில் விட வேண்டாம். ஆறிய பின்பே விடவும்.
வாணி
always smile
lathajai - sippy cup

ok
thalika..unga seriyana name yenna. chummadhan mail id kuduthan..chat la panni discuss panradhuku..eppadi tamil la type panringa neenga
hi latha
வனக்கம்
ஒரு சில குழந்தைகள் தாய் பால் குடிக்கும் போது, பாட்டிலில் குடிக்காது.என் குழந்தையும் அப்படிதான்..தாய் பால் நிறுத்த நிறுத்த, குழந்தை பழகி விடும்..
அதனால் பொறுமையாக பழக்குங்கள்.சிப்பி கப் சிறந்தது.ஆனால், ஒரு சில குழந்தைகள் சிப்பியில் பழகும் போது, பாலின் அளவை குறைத்து குடிக்கும்.
Hi thalika & karkav
வணக்கம்,
எனக்கும் இதே பிரச்சனை தான். என்னுடைய குழந்தைக்கு பத்தாவது மாதம் தொடங்க போகிறது. இது வரை அவள் பால் புட்டியில் பால் குடித்ததே இல்லை. புட்டியை வாயில் வைத்தாள் போதும், அப்படியே வாந்தி எடுக்கின்ற மாதிரி செய்வாள். அதனால் நாங்களும் விட்டுவிட்டோம். ஆனால் இப்பொழுது எங்காயாவது வெளியில் செல்லும் போது மிக கஷ்டமாக உள்ளது. இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சிப்பி கப் என்றால் என்ன? பாலாடையா? நானும் ட்ரைப் செய்து பார்க்கிறேன்.
Leela Nandakumar
leelanandakumar
Talika mentioned "sippy Cup"
http://www.diapers.com/Product/ProductDetail.aspx?productid=6755&&cm_mmc=cse-_-googlebase-_-null-_-null&cvsfa=912&cvsfe=2&cvsfp=NY-002
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
ஹாய் இலா,
ஹாய் இலா,
மிக்க நன்றி. நான் நிங்கள் சொன்ன லிங்கில் சென்று பார்த்தேன். உடனே வாங்கி உபயோகித்து விட்டு சொல்கிறேன். உதவியமைக்கு நன்றி.
Leela Nandakumar
அன்பு
அன்பு தோழிகளே,
என் மகனுக்கும் ஒன்றரை வயதாகிறது. ஆனால் தாய்பால் தவிர வேறு எந்த பாலையும் குடிக்கின்றானில்லை. கொஞ்சம் சீனி கூட போட்டு கொடுத்து பார்த்தேன். ஆனால் குடிக்கின்றானில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஹோர்லிக்ஸ் போட்டு கொடுத்து பார்க்கலாமா? மலம் கட்டும் பிரச்சினை வரதா? வேறு வழிகள் இருக்கிறதா?
லஷ்மி,
லஷ்மி, நீங்கள் தாய்ப்பால் நிப்பாட்டினால் நல்லது. ஆரம்பதில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால், பிறகு மற்ற பால் குடிக்க பழகி விடுவார். சீனி போட்டு பழக்க வேண்டாம். சிப்பி கப்பில் பாலை விட்டு உங்கள் மகன் பார்வையில் படுமாறு வைக்கவும்.சீனி சேர்ப்பதால் பல்லுக்குத் தான் கேடு.
வாணி
always smile
வாணிக்கு நன்றி
வாணி, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியது போல் சீனி கூடாது என்பது சரியே. ஆனால் horiliks, viva கூட கலக்கக் கூடாதா? தனி பாலாகவா கொடுக்கணும்?
luxmy