மஹா பிறந்தநாளுக்கு வாழ்த்துகூற வாருங்கள்

என்னப்பா எல்லாரும் ரெடியா, பாட ஆரம்பிக்கலாமா ஓ.கே 1, 2 , 3
பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்
ஹாப்பி பார்த்டே ட்டு யூ
ஹாப்பி பார்த்டே ட்டு யூ
ஹாப்பி பார்த்டே ட்டு மஹா -:))
[மஹா ,எங்கயோ கேட்டமாதிரி இருக்கா?. ஹஹ்ஹா...........]

எல்லா நலன்களையும் பெற்று இன்றுபோல் என்றும் பல்லாண்டு வாழ்க.
வாங்க, வாங்க எல்லாரும் வந்து நம் தோழி மஹாலக்ஷ்மி பிரகதீஸ்வரனுக்கு உங்கள் பிறந்த நாள் வாழ்த்தை இங்கே பதிவுசெய்யுங்க.

என்னப்பா எல்லாரும் ரெடியா, பாட ஆரம்பிக்கலாமா ஓ.கே 1, 2 , 3
பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்
ஹாப்பி பார்த்டே ட்டு யூ
ஹாப்பி பார்த்டே ட்டு யூ
ஹாப்பி பார்த்டே ட்டு மஹா -:))
[மஹா ,எங்கயோ கேட்டமாதிரி இருக்கா?. ஹஹ்ஹா...........]

எல்லா நலன்களையும் பெற்று இன்றுபோல் என்றும் பல்லாண்டு வாழ்க.
வாங்க, வாங்க எல்லாரும் வந்து நம் தோழி மஹாலக்ஷ்மி பிரகதீஸ்வரனுக்கு உங்கள் பிறந்த நாள் வாழ்த்தை இங்கே பதிவுசெய்யுங்க.

Rajini

இன்று போல் என்றும் அல்ல இன்றை விட நாளை நன்றாய் மிக மிக நன்றாய் இன்றைய பிறந்த நாள் அமைய எனது மற்றும் அமிர்தவர்ஷினியின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் மஹா

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்படிக் கொண்டாடுறீங்க?. எனக்கு இன்று ஒரே குழப்பமாகப் போய்விட்டது, அதாவது... சிறி கீதா மகேந்திரன் என்பவர்தான் மஹாவா என குழம்பிவிட்டேன்.... இப்போ தெளிவாகிறது. நீங்கள் சைனாவில் இருக்கிறீங்களா? மன்னிக்கவும் தவறென்றால். நலமே வாழ வாழ்த்துகிறேன்.

இன்று நேரமில்லை, ஆறுதலாக அனைவருடனும் கதைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பிறந்தநாளா?ரொம்ப சந்தோசம் மஹா..வாழ்வில் சந்தோசத்தூடன் இருக்க என் அன்பான வாழ்த்துகள் அருமை மஹா க்கு(மாஹா நான் உங்களை அக்கான்னு சொல்லல..ஜலீலாக்காவை சொல்லி இருப்பேன் நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க போல இதை எப்பவோ சொல்லனும்னு நினைத்தேன் மறந்துட்டேன் இப்பதான் நீயாபகம் வந்தது..அதிரா உங்க மெயில் வந்தது..எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல நிச்சயம் அன்னுப்புறேன் ஒகே..நீங்கள்ளும்ம் அனுப்புங்க அதிரா..மஹாக்கு வாழ்த்து சொல்லலாம்னுதான் வந்தேன்...சரி திட்டிடுவீங்களோ சரி இப்பவே போட்டுடறேன் பதில் வராட்டா டேங்ஷன் ஆகிடுவீங்கன்னு சொல்லி இருக்கீங்களே வம்பு ஏன் எனக்கு போய்பாருங்க இப்ப போட்டுடறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சொல்லும்போதே அதிருதில்ல. மஹா (பெரிய) பிறந்த நாள்.
வாழ்வில் எல்லா நலனும் பெற்று சிறப்பாக வாழ் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்பு மஹா வாழ்வில் சகலசெல்வங்களும் பெற்று என்றும்
இனிமையாக வாழ வாழ்த்துக்கள்.ஆமாம் என்ன சமையல் ஸ்பெஷல் பிறந்தநாளுக்கு.....சொல்லியா தரவேண்டும்,சின்னசமையல்புலிக்கு.....:-))
வாழ்க வளமுடன் !!!
வளர்க நலமுடன் !!!
அன்புடன் விமலா.

எப்படி இருக்கிறீர்கள். உங்க குட்டி பையன் நலமா.உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா செல்வமும்,வழமும் பெற்று வாழ என்னுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனையும்.

அன்புடன் கதீஜா.

ஹாய் மஹா, எப்படி இருக்கீங்க? ஒரு சின்ன கற்பனை நீங்க இத படிக்கும் போது இப்படி எல்லாம் கற்பனை செய்துக்கனும் என்ன சரியா? ம் ரெடி ஸ்டார்ட்,
இப்போ china ல உங்க வீடு அழகா சூப்பரா வீடு புல்லா டெக்கரெட்டு செய்து இருக்கு, வீடு புல்லா ரொம்ப கலர்புல்லா இருக்கு. நீங்க இருக்கீங்க உங்க ஹஸ், அப்பறம் உங்க இளவரசர் இருக்காரு. உங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் இருக்காங்க. அறுசுவைல உள்ள அத்தன பேரும் உங்க வீட்ல இருக்காங்க நீங்க எங்களுக்கு தடல் புடலான மெனு ரெடி செய்து இருக்கீங்க. (என்ன மஹா உண்டுதானே) செண்டர் ஹால்ல ஒரு பெரிய கேக் இருக்கு that is from arusuvai friends. அதுல happy birthday maha னு எழுதி இருக்கு. இப்ப heroine of the function (யாரு நீங்க தான்) அவங்கள கூட்டிடு வரோம் வந்தாச்சா. ஓகே இப்ப மஹா கேக் கட் பண்ண போறாங்க எல்லாரும் சேர்ந்து விஷ் பண்ணபோறோம்.
happy birthday to you,
happy birthday to you,
happy birthday to dear dear dear maha.......
ஹா ஹா ஹா எப்படி மஹா பிறந்த நாள் ஏற்பாடுகள் நல்லா இருக்கா? என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹா. எப்போதுமே சந்தோஷ்மா இருக்கனும் நீங்க.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மஹா
(GZ) வந்த பின் வீட்டுக்கு வாப்பா

அன்புடன்
சத்யாவினய்

நன்றே செய் ...அதை இன்றே செய்

Happy Birthday maha.

வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்று நீடுழி வாழ என்னுடய்ய வாழ்த்துகள்.

மேலும் சில பதிவுகள்