குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி

இதில் நம் அருசுவை தோழிகளின் எல்லாருடையா குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்து பகுதியாக இது மலருகிறது. இதில் எல்லா குழந்தைகளின் பிறந்தநாளை தெரியபடுத்தினால் நாம் எல்லாரும் வாழத்த வசதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாங்க வாங்க வந்து கலந்துகுங்க.அதே மாதிரி நிற்ய்ய பார்டி மெனு&டிப்ஸ் எல்லாம் சொல்லுங்க வசதியா இருக்கும்.நன்றி.

ரசியா, உங்கள் மகள் நோய், நொடியின்றி எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

சலாம்ரஸியா,உங்கள் அன்பு மகள் ரிஸ்வானா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அவள் வாழ்வின் எல்லா நலன்களும் பெற்று ,உங்கள் ஆசைப்படி வளர்ந்து,நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்கள் செல்ல மகளுக்கு என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

நலமாக இருக்கீங்களா? வெகு நாட்க்கள் ஆகிவிட்டது உங்களிடம் பேசி,அப்புறம் உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி மாமி

நலமாக இருக்கீங்களா? உங்கள் மகள் நலமாக இருக்கிறதா? அப்புறம் உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஹிபா,மேலும் நான் விமரிசையாக இந்த தினத்தை கொண்டாடுவதில்லை என்றாலும் இந்தநாளில் அவளுக்கு பிடித்த உணவுகளை சமைத்தேன்,பிரியாணி தான் இன்றைய ஸ்பெஷல் சமைத்து அருகில் இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு குடுத்தனுப்பினேன்,மாலை கேக் செய்து குடுக்க எண்ணியுள்ளேன் இன்ஷா அல்லாஹ்

உங்கல் அன்பான வாழ்த்துக்களுக்கும்,துவாவிர்க்கும் மிக்க நன்றி ஸாரிமா காலையில் ரொம்ப நேரம் பி ஸி யில் உட்க்கார முடியவில்லை உங்களுக்காக சிறிது நேரம் வெயிட் பன்னினேன் அப்புறம் வேலை இருந்தது போயிட்டேன் இன்ஷா அல்லாஹ் நான் போன் செய்கிறேன்

உங்களிடம் முதல் முதலாக பேசுகிறேன் நலமாக இருக்கிறீர்களா?உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அப்புறம் உங்களது செல்ல பேரனுக்கு எனது கனிவான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் முன் கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்

நலமா?உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ரொம்ப நன்றி,மேலும் உங்கள் மகனின் முதலாம் ஆண்டு பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள், அவருக்கு எனது கனிவான பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னடாது முன்பே தெரிவிக்கிறேன் என்று எண்ணவேண்டாம் நாங்கள் அந்த நாட்க்களில் வெளியூருக்கு செல்ல எண்ணியுள்ளோம் (இறைவன் நாடினால்)

இப்பதான் பதிவை பார்த்தேன் தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..

அல்லாஹ் உதவியால் நீங்க நினைத்த நல்ல சாலிஹான பிள்ளையாக வாழ்ந்து,எல்லோரும் போற்றும் அளவு பெயர் வாங்கவும்,ஆயுளை அல்லாஹ் நீடித்து வைக்கவும்,நோய் இல்லாமல் சகல செல்வத்துடன் வாழவும் எல்லாம் வல்ல ரஹ்மானிடன் து ஆ கேட்கிறேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

aniaksh HAJAJASMINE,pradeebala ,T S JAYANTHI,MarliyaNoohu ,
arunkavi, januma,anjali73,seyedkatheeja , harigayathri
Shardha harigayathri ,VidhyaSaravanan,சிஜா , aniaksh,gk
shadiqah,

வாழ்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிப்பா. நான் ரொம்ம்ப பிசி யா இருப்பதினால் தான் இதில் கலந்துக்க முடியல்லா. இன்னும் கொஞ்ச நாளில் மறுபடியும் வருகிறேன்.

மேலும் சில பதிவுகள்