குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி

இதில் நம் அருசுவை தோழிகளின் எல்லாருடையா குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்து பகுதியாக இது மலருகிறது. இதில் எல்லா குழந்தைகளின் பிறந்தநாளை தெரியபடுத்தினால் நாம் எல்லாரும் வாழத்த வசதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாங்க வாங்க வந்து கலந்துகுங்க.அதே மாதிரி நிற்ய்ய பார்டி மெனு&டிப்ஸ் எல்லாம் சொல்லுங்க வசதியா இருக்கும்.நன்றி.

ரஸியா,உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன்.உங்களது அட்வான்ஸ் வாழ்த்துக்கு மிக்க நன்றி.நமக்காக பிறர் செய்யும் துஆ கபூல் ஆகும் என்பார்கள்.என் பேரனுக்காக துஆ செய்யுங்கள்.நிச்சயமாக வாழ்த்துக்கள் அனைத்தையும் சிடியில் பதிவு செய்து ஆமிர் வளர்ந்ததும் போட்டுக் காட்டவேண்டும் என்று எண்ணியுள்ளேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்கள் பதிவை நேற்றே பார்த்துவிட்டேன் நேற்று எனக்கு அருசுவை ரொம்ப ஸ்லோவாக திறந்தது பதிவு போட மல்லுக்கட்டாக இருக்கிறது,
மிக்க நன்றிமா வாழ்த்துக்கும், துவாவிர்க்கும்.
மரியம் எப்படி இருக்கிறாள்?பள்ளிக்கு போவது பிடித்துள்ளதா?உங்களுக்கு எப்படி பொழுது போகிறது?உங்களை பற்றீ கதீஜாவிடம் விசாரித்துக்கொள்வேன்
மற்றவைக்கு பின்பு

நிச்சயமாக அல்லாஹ் நம் துவாக்களை கபூல் செய்யுமம் உங்கள் பேரர் ஆமிர் எல்லா வளங்களுடனும் நீடித்த ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று ஈமாந்தாரியான பிள்ளையாக நானும் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்

இந்த த்ரெட்டில் கடைசி பக்கத்தை மட்டுமே படித்தேன் இடையில் யாருக்கெல்லாம் பிறந்தநாள் வந்து போனதென்று தெரியவில்லை.
ரிஸ்வானாவின் புகைப்படத்தை ஒரு முறை அட்மின் போட்டதால் அந்த முகமே மனதில் இன்னும் இருக்கு.ரிவானா குட்டிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இப்பொழுது நாலா?
அன்புள்ள சாதிகாஅ..எனக்கு உங்களை சதீகா என்று அழைக்கவே வருகிறது..வந்து சில நாட்களில் உங்கள் தமிழால் எல்லோரையும் கவர்ந்து விட்டிர்கள்..உங்களது ஆசைகள் எனக்கு பிடித்திருக்கிறது..உங்களுடன் பேச ஆசை ஆனால் நேரம் கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது.
தள்ளாடும் வயதிலும் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க ஆசைப்படுபவர்களை எனக்கு பிடிக்கும்.அது போல உங்களது பைக் ஓட்டும் ஆசையை கண்டு வியந்து போனேன்..நிஜத்தில் யங் பாடி நீங்கன்னு இப்ப தான் ஒத்துக்கிறேன்.
ஆம் என் அம்மா சொல்வார் பிள்ளைகளை விட ஒரு படி அதிக பாசம் பேரப்பிள்ளை மேல் வருமென்று ஆனால் அதிகம் பார்த்து ரசித்து கொஞ்ச தான் கிடைப்பது கஷ்டம்.
உங்கள் பேரப்பிள்ளைகு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..என்ன செய்தீர்கள் அன்று என்று தெரியப்படுத்துங்கள்..இப்பொழுது உங்கள் விட்டிலா குழந்தை

VIJI/RASIA/ SHIJA

இந்த பதிவு ஆரம்பித்த விஜிக்கு நன்றி
மற்றும் விஜி குழந்தையின் (திவ்யா)பிறந்த தினம்
ரஸியா அக்கா குழந்தை (ரிஸ்வான)பிறந்த தினம்
இன்று பிறந்த தினம் காணும் சிஜாவின் மகனுக்கும்

என் மனமார்ந்த இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மஹா.
எங்கே ஆளையே காணோம்?ஊருக்கு வந்தச்சா?

எங்கடா இந்தா தளி மட்டும் வந்து வாழ்தவில்லை என்று பார்த்தேன். இப்ப தான் வாழ்துகள் பகுதி நன்றாக இருக்கு.ம்ஹூம் ம்ஹும் என்னோட குட்டி பிறந்தநாள்ளன்னு வாழத்த வராமல் எங்க போனிங்க காணமல் போயிட்டிங்க, வாங்க வாங்க வாழ்த்துங்க.சும்மா சொன்னேன்.

நானும் இன்றைக்கு தான் அருசுவை பார்வை யிடுகிறேன், நிண்ட நாளைக்கு பிற்கு. எப்பிடி இருக்கா ரிமா குட்டி. பள்ளைக்கு ரெடியாச்சா?

நான் இன்றக்கு தான் உங்க பதிவை பார்த்தேன். நான் இப்ப தான் உங்களிடம் வாழ்துகள் வழியா பேசுகிறேன். உங்க பதிவை எல்லாம் படித்தே. ரொம்ப சந்தோஷ்மா இருக்கு. உங்க பேரனுக்கு என்னோட வாழ்த்துகாள். வாழ்வில் எல்லா சௌபாக்கியங்களும் பெற்று மேலும் மேலும் வள்ர வாழ்த்துகள்.

உங்க அக்கா மகளுக்கு என்னுடைய்ய பிற்ந்தநாள் வாழ்த்துகள்.

பெயர் குழந்தையின் பெயர் பிறந்த தினம்

விஜி திவ்யா 30/6/2006

ஆஸ்மின் 1- மகன் 10/4/2003
2- மகள் 4/5/2005

மர்ழி மரியம் 5/10/2005

அருண்கவி தர்ஷிணி 28/3/2005

ஜமுனா ஜனார்த் 4/7/

கதீஜா மகன் 23/8

சிஜா மகன் 10/7

ஸாதிகா (பேரன்)ஆமிர் 31/7

பிரபா1978 மகன் 20/7

ரஸியா 1
2-
3- ரிஸ்வானா 8/7

மஹா யுவன்ராஜ் 12/2/2007

ஜலீலா 2- மகன் 14/7/1998

கோதை 2- மகன் 13/6
மாலதி 1.-மகள் 10/5
2 - மகன் 10/1

சரண்யா 1 - சஞ்சித 10/6/2005
2- சந்தியா 7/2/2007

ஜெயந்திமாமி ஸ்ரீநாத் 27/3/1984
சந்தியா 24/5/1990

தோழியரே சில குழந்தைகளின் பெயர் இல்லை, தேதி வருடம் கொடுக்கவும் மேலும் வேறு பெயரையும் சேர்க்கவேண்டும் என்றாலும் இதில் பதிவுகள் போடுங்கள் நான் சேர்த்துக்கொள்கிரேன் சில குழந்தைகள் பிறந்த தின தேதியை கல்யாணமேளத்தில் இருந்து காப்பி செய்து போடு உள்ளேன் சரியாக இருக்கிறாதா என்றும் பார்த்துக்கொள்ளவும்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மேலும் சில பதிவுகள்