குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி

இதில் நம் அருசுவை தோழிகளின் எல்லாருடையா குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்து பகுதியாக இது மலருகிறது. இதில் எல்லா குழந்தைகளின் பிறந்தநாளை தெரியபடுத்தினால் நாம் எல்லாரும் வாழத்த வசதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாங்க வாங்க வந்து கலந்துகுங்க.அதே மாதிரி நிற்ய்ய பார்டி மெனு&டிப்ஸ் எல்லாம் சொல்லுங்க வசதியா இருக்கும்.நன்றி.

ரஸியா உங்கள் துஆ விற்கு நன்றி.ரொம்ப சந்தோஷம்.
தளிகா என் பேரன் என்னுடன் தான் இருக்கிறார். பிறந்த நாள் இன்னும் வரவில்லை.31.7. அன்று வருகிறது.ஹோட்டலில் ஆர்டர் செய்து வீட்டில் வைத்து பிறந்த நாள் விழா வை வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துள்ளோம்.
என் கணவர்,மருமகன் ஊரில் இருந்திருந்தால் ஹோட்டலில் வைத்து பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருக்கலாம்.
விஜி,உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

ஸாதிகா

arusuvai is a wonderful website

விஜி உங்க பொண்ணுக்கு எப்பவோ வாழ்த்துசொன்னேனே எந்த த்ரெட்டில்னு தெரீல.எதையும் முழுசா படிக்க முடியாததால குழப்பமா இருக்கு.உங்க செல்லத்துக்கு இந்த ஆன்டியின் வழ்த்துக்கள்.இப்போ என்ன வயதானது?

சலாம் ரஸ்யா..மர்யம் ஸ்கூல் அதான் ஒரு விசிட் அருசுவைக்கு அம்மாவோட அனுப்பி இருக்கேன்...ம்ம் இப்ப ஜாலியா கிளம்புறா அவளுக்கு ஸ்கூலுக்கு தினம் ஒரு புது டிரஸ் வேனுமாம் அதை ரிட்டன் போட மாட்டாலாம் பருங்க்க அதுக்கு நான் டாட்டா பிர்லாவாதான் இருக்கனும்..ஓஹ் கதீஜாட்ட உங்க ஐ டி இருக்கா?நல்லது விருப்பம்னா சொல்லுங்க வாங்கி கொள்கிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆஹா மரியம் சமத்துக்காரிதான் முதல் பொண்ணூ வாங்கி குடுங்க! ரிஸ்வானாவிர்க்கு புதிய துணிகள் போட்டுக்கொள்வதில் ரொம்ப விருப்பம்
பள்ளிக்கு சென்ற உடன் மித்ரஸிடன் (டீச்சர்) போய் காட்டி அம்மா வாங்கி தந்தாங்க என்று மகிழ்ச்சியுடன் சொல்லுவாள் அவங்க அழகா இருக்கு என்பதை இவள் கேட்ப்பதில் ஒரு குதூகளம் ,கதீஜாக்கிட்ட எனது ஐ டி இருக்கு வாங்கிக்கங்க மற்றவைக்கு பின்பு

அருசுவைத் தோழிகள் & தோழர்கள் அனைவருக்கும்

உதவும் கொண்ட அனைவரும் அல்லது உங்கள் பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு கான்ட்ரிப்யூட் செய்ய நினைக்கும் அனைவரும் ஒருமுறை கீழ் கண்ட வலைப்பூ (ப்லாக் ஸ்பாட்) தளத்திற்கு ஒருமுறை செல்லவும் / உங்களால் இயன்றதை உதவவும்.

http://vithaigal.blogspot.com

சாரதா நல்ல ஒரு தளம்
உண்மைதான் சாரதா பார்த்தேன். எத்தனை துன்பங்கள். நாங்களும் மாதம் மாதம் நிறைய சறற்றிகளுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் கூட எங்கள் பொறுப்பில் ஒரு பிள்ளை வளர்கிறது... குஜராத்தில். 12 வயது. பெயர் ரீட்டா ராணி. படங்கள் அனுப்புவார்கள். பாடசாலை படிப்பு றிப்போட், வரையும் படங்கள் எல்லாம் அனுப்புவார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்ற உங்களின் வரிக்கு இப்போதுதான் எனக்கு உண்மை விளங்குகிறது.

மிகவும் அற்புதமான காரியம் செய்கிறீர்கள். உண்மையில் நாம் அனைவரும் ஏதோ ஒரு செயலை செய்ய இறைவனால் உருவாக்கப்பட்ட கருவிகள். நாம் இந்த பூமியில் வந்ததற்கான , வாழ்ந்ததற்கான சுவடுகளை இது போன்ற செயல்களை செய்வதன் மூலமே பதித்து வைக்க முடியும்.

இயன்றவரை உதவுவோம் இயலாதவர்களுக்கு

உங்க பையனுக்கு என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.நீங்க எங்கே இருக்கீங்க?நா சிங்கப்பூர்ல இருக்கேன்.பதில் போடுங்க
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

நல்ல வேலை செஞ்சி இருக்கீங்க?என் பையனோட பேர் சஞ்ஜெய்(2வது).முதல் பையன் கோகுல்(20/12)இதையும் பதிவுல சேத்துக்குங்க.பதில் போடுங்க
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

ரொம்ப நன்றி. எங்க கானவில்லை ரொம்ப நாளா? இதோ என் முதல் குழந்தையின் பர்த்டே நாள் & வருடம். அக்ஷ்யா அக்டோபர் 8 2000 & திவ்யா ஜூன் 30 2006.

வாழ்த்து தெரிவித்ததுக்கு ரொம்ப நன்றி.

மேலும் சில பதிவுகள்