குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி

இதில் நம் அருசுவை தோழிகளின் எல்லாருடையா குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்து பகுதியாக இது மலருகிறது. இதில் எல்லா குழந்தைகளின் பிறந்தநாளை தெரியபடுத்தினால் நாம் எல்லாரும் வாழத்த வசதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாங்க வாங்க வந்து கலந்துகுங்க.அதே மாதிரி நிற்ய்ய பார்டி மெனு&டிப்ஸ் எல்லாம் சொல்லுங்க வசதியா இருக்கும்.நன்றி.

தோழியரே
மற்றும் சில தோழியரின் குழந்தைகளின் பெயர்களை விருப்பமிருப்பின் தெரிவிக்கவும் அதிரா,தளிகா,இலா, ஹிபா மற்றபடி ரஜினி,ஷாரதா,அஞ்சலி உங்களின் அனுமதி இன்றி உங்கள் குழ்ந்தைகளின் பெயர்களை இங்கே நான் இணைத்துவிட்டேன் மறுக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்தில் தான் இப்படி செய்தேன்

தாய் குழந்தையின் பிறந்த
பெயர் பெயர் தினம்

விஜி -(1) அக்ஷ்யா - 8/10/2000 (2) திவ்யா - 30/6/2006
ஆஸ்மின் - (1) மகன் - 10/4/2003, (2) மகள் - 4/5/2005
மர்ழி - (1) மரியம் - 5/10/2005
அருண்கவி - (1) தர்ஷிணி - 28/3/2005
ஜமுனா - (1) ஜனார்த் - 4/7/
கதீஜா - (1) மகன் - 23/8
சிஜா - (1) மகன் - 10/7
ஸாதிகா - (பேரன்)ஆமிர் - 31/7
பிரபா1978 - (1) கோகுல் - 20/12 , (2) சஞ்ஜெய் - 20/7
ரஸியா -(1), (2), (3) ரிஸ்வானா - 8/7
மஹா - (1) யுவன்ராஜ் - 12/2/2007
ரஜினி - (1) அனிருத் (2) அக்ஷிதா
ஜலீலாஅக்கா - (1) , (2) மகன் - 14/7/1998
கோதை - (1) , (2) மகன் - 13/6
மாலதிஅக்கா - (1) மகள் - 10/5 , (2) மகன் - 10/1
சரண்யா - (1) சஞ்சிதா - 10/6/2005, (2) சந்தியா - 7/2/2007
ஜெயந்திமாமி - (1) ஸ்ரீநாத் - 27/3/1984, (2) சந்தியா - 24/5/1990
அஞ்சலி - (1) சிவராஜ் -
ஷாரதா - (1) அமிர்தவர்ஷினி

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

சாரிப்பா ரெண்டு நாளா சிஸ்டம் பக்கமே வரமுடியல.உங்க வாழ்த்துக்கு நன்றி.மறக்காம இதுக்கு பதில் போடுங்க.sorry for late reply
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

எதர்க்கு ஸாரி எல்லாம்?உங்களுக்கு ஒரு பதிவுக்கு பதிலளிக்கவில்லை தானே?அதர்க்கு அருகில் பதிலளிக்கிறேன் இப்போ அருசுவை ரொம்ப ஸ்லோவா இருக்கு பிறகு பேசலாம்

இங்கயும் சிஸ்டம் ரொம்ப ஸ்லோவா இருக்கு.என் பையன் எந்திரிச்சுட்டான்.நா அப்புறமா வர்ரேன்
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

ஹாய் மஹா ரொம்ப அழகா குழந்தை பிற்ந்த தினம் அம்மாக்கள் பெயர்னு சாட் பண்ணி குடுத்திட்டீங்க வாழ்த்து சொல்ல எல்லொருக்கும் எளிதாக இருக்கும்
அன்புடன்
ஜமுனா

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஜலீ உங்க செல்ல பையனுக்கு வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்று நன்றாக படித்து மேலும் வாழ்வில் வளர என்னுடய்ய வாழ்த்துகள்.

ஸ்னேகிதிகளே எனது பேரன் ஆமிர் பிறந்ததினம் நாளை மறுநாள் 31.7.2008 அன்று பிறந்தநாள்.அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் குழந்தைக்கு உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஆசிகளும் தேவை.
சாதிகா

arusuvai is a wonderful website

குட்டி ஆமீருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். குட்டிப்பையனுக்கு எல்லாம் வல்ல அந்த ஆண்டவன் எல்லா செல்வங்களையும் தர வேண்டுகிறோம்.
உழைப்பின்றி ஊதியமில்லை,
மணிமேகலை, சரவணகுமார், செல்வ இலக்கியா.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

எனது மகளின் பிறந்த நாள் 29/12/2007

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
ஸாதிகா உங்க பேரன் அமீருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.

மேலும் சில பதிவுகள்