plese .....

சகோதரிகளே !!!
எனக்கு பரு வந்ததின் அடையாளமாக முகத்தில் ஓட்டை உள்ளது ஆனால் முகத்தில் இப்பொது பரு இல்லை கரும்புள்ளி இல்லை ஓட்டை மட்டும் உள்ளது.நான் மருத்துவரின் ஆலொசனை படி கடந்த 1 year aka Retion -A 0.025% பயன்படுத்தி வருகிறேன் இந்த மருந்தை உபயோகத்தால் போதுமா? சீக்கரம் என் முகத்தில் உள்ள ஓட்டை போக யாராவது வழி சொல்லுங்களேன் ஏன்னென்றால் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.

நீங்கள் மற்றவர்களின் அட்வைஸை கேட்பதை விட நல்ல டாக்டரை பார்பதுதன் நல்லதுமா..அதோட சிறந்த பியூட்டி பார்லரிலும் வலி சொல்லுவாங்க உடனே போங்க..கவனம் எல்லாமே நல்லதா இருக்கனும் இல்லைனா இருப்பதும் போயிடுனம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்