(தூக்கம்) யாராவது எனக்கு உதவுங்கள்

ஹலோ மேடம்

என் பெயர் தனலக்ஷ்மி, உஙகளுக்கு உறக்கத்தில் புலம்புவது தொல்லை, ஆனால் எனக்கு உறக்கமே தொல்லை, என்னேறம் பார்த்தாலும் தூக்கம்தான், தூக்கத்தை கட்டுப்படுத்த ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். Please
நான் காலை 5 மணிக்கு எழுந்து இரவு 11 மணிக்கு தூங்கச்செல்வேன், ஆபிஸில் வேலை பார்க்கும் போது மதியம் 2 அல்லது 3 மணிபோல் பயங்கர தூக்கம் வருகிறது. என்ன செய்வது

அன்புள்ள தனலட்சுமி!

காலை 5 மணிக்கு எழுந்த பிறகு 7 அல்லது 8 மணி நேரம் இடைவெளிக்குப் பிறகு தூக்கம் வருவது ஒரு இயல்பான விஷயம்தான். சிறிது நேரம் உறங்கி எழுந்தால்தான் இரவு 11 வரை உங்களால் உற்சாகமாக இருக்க முடியும். மாறாக, இது நல்லதில்லை என நினைத்து இயல்பாக வரும் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றால் அதனால் வேண்டாத பக்க விளைவுகள் வந்து உங்கள் உடல் நலத்தைத்தான் பாதிக்கும்.

hi dhana , everyday you drink tulsi, jeera, ginger , pepper , boil with water 5 min and then drink 3 times a day , yoy will feel brisk, - ROJA

- ROJA

around my mouth side very dark, please help me

- ROJA

you should apply butter on that dark place meenapriya and this is sakthi from fiji

Hai meena, How are u? thanks for ur information, i will try and then msg to u.

buy
அன்பே கடவுள்

அன்பே கடவுள்

i have many black marks on my face and open pores , how to i close my pores , any home remedy please , - ROJA

- ROJA

splash with ice cold water frequently. This would help a lot to close pores. Take care meenapriya..

thank you malar i will do , i have one more problem , around my mouth area very black , its fungal infection please help me how to cure this, - ROJA

- ROJA

Nalla topic, unga lunch time mathidunga then thukkam thaana maaridum.

இந்த‌ 10 நாள் முன்புவரை இரவு 10.30 க்கு தூங்க‌ செல்வேன் காலை 6 மணிக்கு எழுந்துடுவேன் அப்பொழுது எந்த‌ பிரச்சனையும் இல்லை, ஆனால் இப்பொழுது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்துகொண்டு இருக்கிறேன் அதற்கு ஒரு நாளைக்கு 10மணி நேரம் படிக்கனுமாம் ஆனால் நான் வேலைக்கு செல்வதால் படிக்க‌ நேரம் இல்லை அதனால் நான் இரவு 11 மணி வரை படிக்கறேன் காலை 5மணிக்கு எழுந்துஇடுவே அதனால் என்னால் ஆபீஸ் ல‌ வேலைபார்க‌ முடியல‌ பகல் 11 மணி ஆனாலே தூக்கம் கண்ணை திற்க்கமுடியல, இதனா ல வேலை பார்க்கமுகவும் சிரமமா இருக்கு நான் எப்படி தூக்கம் வராமல் தடுப்பது, அதே நேரம் நான் படிக்கவும் செய்யனும் என்ன‌ செய்வது

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்