உடல் சோர்வு,

ஹலோ பிரண்ட்ஸ், என் பெயர் தனலக்ஷ்மி, எனக்கு 27 வயது ஆகிறது, என் பிரச்சனை என்னவென்றால் "உடல் சோர்வுதான்"
எனது அன்றாட வேலை - தினமும் காலை 5 மணிக்கு எழுவேன், காலை எனது சமயலை முடித்து என் மகனை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, என் கணவரை ஆபிஸ்க்கு அனுப்பிவிட்டு, நானும் ஆபிஸ்க்கு கிளம்பிவிடுவேன். (நான் வேலை பார்க்கிறேன்) பின் மாலை 6 மணிக்கு வருவேன், பின் மாலை என் மகனுக்கு பாடம் எடுப்பேன். பின் கிச்சனில் இருக்கும் வேலைகலை முடித்து என் கணவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க செல்லுவேன்.(இரவு 11 ம்ணி) இதுதான் எனது ரகுலர் வேலை , இது தமிழ் நாட்டில் எல்லோரும் செய்வதுதானே,
ஆனால் எனக்கு உடல் மிகவும் சோர்வாக உள்ளது. என்னேறமும் தூக்கம் வருகிறது, என்ன செய்வதென்றே புரியவில்லை, என்னக்கு யாராவது வழி சொல்லுங்கள் பிளிஸ்.

மேலும் சில பதிவுகள்