ஆனியன் ரவா தோசை

தேதி: July 4, 2008

பரிமாறும் அளவு: 4 persons

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொடி ரவை வறுத்த - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மைதா - 2 தே.க
உப்பு - தே.அளவு
புளித்த தோசை மாவு - 2 குழிக்கரண்டி
தாளிக்க:
மிளகு - 1 தே.க
ஜீரகம் 1 தே.க
வெங்காயம் - 1
கடலை பருப்பு - 1 தே.க
பொடியாக நறுக்கிய ப.மிளகாய் - 1 தே.க


 

மைதா,ரவை,அரிசிமாவு,தோசை மாவை தண்ணீராக கரைத்து,உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர் தாளித்து கொட்டி,கல்லின் ஓரத்தில் இருந்து மாவை ஊற்றவும்.
தேய்க்க கூடாது.எண்ணை ஊற்றி ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து எடுக்கவும்.


மாவு தண்ணீர் போல் இருப்பது அவசியம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் லஷ்மிஸ்ரீசுந்தர் தங்களின் ஆனியன் ரவா தோசை செய்து பார்த்தேன்.. மிகவும் நன்றாக வந்தது..என் ஹப்பி விரும்பி சாப்பிட்டார்..நன்றி.

அன்புடன்
ஷராபுபதி