உடல் எடை குறைய வழி சொல்லுங்கள்.

எனக்கு குழந்தை பிற்ந்து ஆறு மாதங்களாகிறது c-section.குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டுள்ளேன். எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு இருந்தால் குழந்தைக்கு பால் குறைந்து விடுமா? தற்பொழுது நடைபயிற்சி மட்டும் செய்து கொண்டுள்ளேன். please தகுந்த food char, excerises வழிமுறைகளை கூறுங்கள். ஆனால் குழந்தைக்கு பாலும் குறையக்கூடாது.
மணி சரவணன்

hi friend.
take more fruits veg.take less amt of carbohyrates.avoid maida items.like white bread.take more protein like dal,nuts.drink more water before feeding.add more garlic in ur recipes.it wil purify ur and baby blood.take more healthy food.avoid junk food like pizza,burger .it wil helps u.even ur feelings can affect ur breast milk secretn.so,be happy.all d best.

இப்போது உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் கண்டிப்பாக பால் குறைந்துவிடும். ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் நடைப்பயிற்சியை மட்டும் விடாமல் செய்யவும். குழந்தை பால் மறந்த பிறகு தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் எடையை குறைத்துக்கொள்ளலாம்.
அன்புடன் சாய் கீதா!

மேலும் சில பதிவுகள்