மஸ்ரூம்

மஸ்ரூம் ஐ சப்பாத்திக்கு சைடிஸ் ஆக சமைக்கும் முறை சொல்லுங்களேன்.

mushroom masala
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம்- 2 கப்
தேங்காய் துருவல்- 1கப்
வெங்காயம்- 2
மிளகாய்- 3
மிளகு,தனியா,பட்டை,மஞ்சள்பொடி,பூண்டு,இலவங்கம் ஆகியவை தேவையான அள்வு.
மல்லி இலை,ஆயில்.உப்பு.
செய்முறை.
மஷ்ரூமை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு ந்ன்றாக வேகவைத்து எடுக்கவும்.வெங்காயத்தைபொடியாக நறுக்கி ஆயிலில் பொன்னிற்மாகும் வரை வதக்கவும்.வேறொரு பேனில் ஆயில் விட்டு இலவங்கம்,பட்டை,தனியா,மிள்கு,பூண்டு,மிளகாய் போட்டு வதக்கி ஆறியவுடன் பேஸ்ட் ரூபத்தில் ஆக்கவும்.மீதி ஆயிலில் தேங்காய் துருவலை தனியாக வதக்கி அதையும் பேஸ்ட் ஆக்கவும்.இந்த இரண்டு மஸாலாக்கள்டன் மஷ்ரூமை சேர்த்து,இத்துடன் வதக்கிய வெங்காயமும் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு மல்லி இலை சேர்த்து சப்பாத்திக்கு ஸைடு டிஷ்ஷாக பயன்படுத்தவும்.ட்ரை பண்ணிவிட்டு சொல்லவும்
fazila.

நன்றி . பெயர் சரிதானா?கன்டிப்பாக செய்து பார்த்து ரிப்ளை பன்றேன்.இலவஙம் ,பட்டை ஆறியதும் மிக்ஸியில் அரைக்கனும் அப்படிதானே?

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

hhijk

தேழிகளே, மஸ்ரூமை சூடதண்ணியில் பெட்டு எடுத்துதான் செய்ய வேண்டுமா. அதை எப்படி கிளின் செய்வது செல்லுங்கள்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

தேழிகளே, மஸ்ரூமை செய்ய வழி செல்லுங்கப்பா..........

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மஷ்ரூமை அதிக நேரம் தண்ணீரில் போட்டு கழுவ கூடாது.தண்ணீரை உறிஞ்சி விடும்.பின்னர் சமைக்கும் போது சுவை குறையும்.
மஷ்ரூமை ஒரு சிறிய பிரஷ் கொண்டு சுத்தம் செய்து விரைவாக ஒருமுறை தண்ணீரில் அலசினாலே போதும்.

நீங்கள் எந்த தமிழ் ஃபாண்ட் யூஸ் பண்றீங்கன்னு தெரியவில்லை.கீழே இருக்கும் எழுத்துதவி லின்கை க்ளிக் செய்து பாருங்கள் சரியாக புரியும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

லெமன் சேர்த்து water-ல் wash பண்ணவும்
Be Good,Do Good

Be Good,Do Good

மேலும் சில பதிவுகள்