ஊருக்கு போறேன்! ஊருக்கு போறேன்!! ஊருக்கு போறேன்!!!

பாபு அண்ணா மற்றும் அன்பு தோழிகளுக்கு,

23 ஜூலை நான் இந்தியாவிற்கு கிளம்புகிறேன்...
26 செப்டம்பர் திரும்ப வருகிறேன்..!!

நீண்ட நெடு நாட்களாக கைவலி அவதியால் அறுசுவை வெறும் பார்வையிட மட்டுமே முடிந்தது.. இனி ஊருக்கு போவதால் அதுவும் முடியாது..

பெரும் பிரிவு இது... இப்போதே நிறைய புதுமுகங்கள்.. நாங்கள் எல்லாம் பழய முகமாகி காற்றில் மறைந்து விட்டோம் சிலரைத்தவிர...

பாபு அண்ணா மற்றும் அன்பு தோழிகளுக்கு,

23 ஜூலை நான் இந்தியாவிற்கு கிளம்புகிறேன்...
26 செப்டம்பர் திரும்ப வருகிறேன்..!!

நீண்ட நெடு நாட்களாக கைவலி அவதியால் அறுசுவை வெறும் பார்வையிட மட்டுமே முடிந்தது.. இனி ஊருக்கு போவதால் அதுவும் முடியாது..

பெரும் பிரிவு இது... இப்போதே நிறைய புதுமுகங்கள்.. நாங்கள் எல்லாம் பழய முகமாகி காற்றில் மறைந்து விட்டோம் சிலரைத்தவிர...

பிறக்குதிங்கே புதிய
முகங்கள்!
கிடைக்குது பார் நிறைய
தகவல்கள்!

பாபு அண்ணாவிற்கு
கொண்டாட்டங்கள்!
தெரியலையே புதிய
விஷயங்கள்! எனக்கு
அருசுவையில் தெரியலையே
நிறைய விஷயங்கள்!

ஐ சுபா 2 மாசமா ஊர்ல இருக்க போரீங்க ஜாலி தான்.
ஆமா அந்த கண்ணாடி குத்தி கை வலிநீங்களெ அதுவா?என்னபா இது டைப்பே பன்ன முடியாத மாதிரி கிழுச்சீங்களா..குழந்தையை யார் பாத்துக்கிட்டா.
ஆமாம் புதுமுகங்கள் நிறிய இருக்க்கிறார்கள்.மறைந்து விடக் கூடாதே என்று தான் நான் அடிக்கடி வருகிறேன் மற்றபடி இப்பொழுது முன்னை விட மகள் என் கூடவே இருக்க ஆசைப்படுகிறாள்.போய் வாங்க..வந்து திவாகர் என்ன செய்தார் ஊரில்னு சொல்லுங்க.

ஹாய் ரூபி
நலமா? ரீமா குட்டி நலமா?
குழந்தைக்கும் எனக்குமே குளிக்க கணவரின் துணை தான்...
மேலும் பாத்திரம் துலக்குவதும் அவர் தான்..
சமையல் எல்லாம் இடது கையால் தான்.. திவாகருக்கு உணவு கொடுக்க மிகுந்த கஷ்டம்..
எழுத முடியவில்லை... இன்னும் நிறைய கஷ்டங்கள்... அறுசுவைக்கு அடித்த குறிப்பு கூட முதலில் அடித்தவைகள் தான்...
இப்போ பரவாயில்லை...

பாத்திரம் கழுவிவது மட்டும் இடது கையால் தான் தொடர்கிறது...

சுபா என்ன இப்படி பன்னிடீங்க..சொல்லி ப்ரியோஜனம் கில்லை சில சமயம் ஆக்சிடென்ட் ஆகிவிடும்.
கைய்யில் வலி இல்லாமல் தண்ணீர் படும்போது மட்டும் எரிகிறதென்றால் க்லவுஸ் போட்டு கழுகி பாருங்க.சுபாவுக்கு அவசரம் அதிகம் போல இருக்கு..முன்ன சுடு தண்ணியை மேல ஊத்திக்கிட்டீங்க இப்ப கை அறுத்துக்கிட்டாச்சு..கால் போனா ஆம்பிளைகளுக்கு கஷ்டம் கை போனா பெண்களுக்கு கஷ்டம் அதிகம்..
2 கை இருந்தே இங்க ஊட்டி விட படும் பாடு.இன்னொன்னு எக்ஸ்ட்ரா இருந்தா நல்லா இருக்குமேன்னு இருக்கும்.
மகள் நலம் காலியில் அந்த ஈ ஜூனியரில் வரும் ஹை ஃபை வந்தால் தான் என்னால் அறுசுவைக்கு வர முடியும்.கூடியே விரைவில் ப்ரீஸ்கூலர்ஸ்கான சானெல் எமிரேட்ஸில் தொடங்குவார்கள் என கேள்விபட்டேன்

சுபா,
அடடா,கேட்கவே கஷ்டமாக உள்ளது.ருபி,சொன்னது போல் எவ்வளவு ஜாகிரதையாக இருப்பினும்,இது போல நடந்துவிடுகிரது.சரி,ஊரில் போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.
எத்தனை புது முகங்கள் வந்தாலும்,OLD IS GOLD,சுபா.

சந்தோசமாக போய் வாங்க ...என்னமா அவ்லோ தூரத்துக்கா வெட்டி இருக்கீங்க>?பாவம் ரொம்ப கஸ்டப்பட்டு இருப்பீங்களே?நம்ம கே.ஆர் சொன்னது போல ஓல்ட் இஸ் கோல்ட் தான் சுபா சந்தோசமா போய் வாங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் சுபா, இன்னும் கை சரியாகலையா? காயம் ஆறி விட்டதா? ரொம்ப கஷ்டப்படறீங்க இல்ல. முதல்ல உங்க கைக்கு சுத்திப் போடுங்க.
செல்விக்கு போன் செய்தபோது உங்களை விசாரித்தார்கள். சுபா அறுசுவைக்கு வருவதில்லை என்று சொன்னேன்.
நானும் அப்பப்ப இந்த சுபாவைக்காணோமே என்று நினைப்பேன். வெல்கம் டு இந்தியா. உடம்பைப்பார்த்துக்கொள்ளுங்கள். விரைவில் நலம் பெற்று நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
திவாகர் எப்படி இருக்கிறான். நலமா?
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹய் சுபா நலமா? பையன் திவாகர் நலமா? உங்கள் கையில் காயம் என்று இன்று தான் உங்க பதிவை பார்த்தேன். பாவம் பையன் வைத்துக் கொண்டு ரொம்ப கஷ்டப் பட்டு இருப்பீர்கள். இப்பொழுது வலி எப்படி இருக்கிறது? இந்தியாவில் ரெஸ்ட் எடுத்து நல்லா சுத்திட்டு வாங்க. முடிந்த வரை காயம் ஆறும் வரை கஷ்டமான வேலையை செய்யாதீர்கள்.

ஜானகி

ஹாய் ஜானகி என்னமா என்னை மறந்தாச்சா?

முன்பு இரு பதிவில் விசாரிட்தேன் பதில் இல்லை :-(

இப்படி அனியாயத்துக்கு மறந்துட்டீங்களே ஜானகி நியாயமா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இந்தியா வந்த போதும் பேசல. டூ காதான் ஜானகி கூட.

அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்