தேதி: July 12, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இந்த முருங்கைக்காய் பொரித்த குழம்பை செய்து காட்டியவர், இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.
முருங்கைக்காய் - 2
நறுக்கின வெங்காயம் - 4 மேசைக்கரண்டி
நறுக்கின பூண்டு - 4 மேசைக்கரண்டி
புளி - சிறிய பாக்களவு
உப்பு - தேவையான அளவு
பெரிய சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
கறித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து








இலங்கையில் தண்ணீருக்கு பதிலாக இதில் தேங்காய் பாலை சேர்த்து சமைப்பார்கள். சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
Comments
GOD IS TOO GOOD,I DID THIS
GOD IS TOO GOOD,I DID THIS GRAVY.ITS GOOD PA
GOD IS TOO GOOD
பொரித்த குழம்பு
நர்மதா, இந்த குழம்பை செய்தேன். கிட்டத்தட்ட என் அம்மா செய்வது போல் உள்ளது. நாங்கள் காயை பொரிக்க மாட்டோம். தக்காளி சேர்ப்போம். மிளகாய்தூள், தனியா தூள் சேர்ப்போம்.
நான் காயை அவனில் ப்ராய்ல் செய்தேன்:) கறித்தூளுக்கு உங்கள் குறிப்பை பார்த்து அதிலுள்ள பொருட்களை ஏதோ குத்து மதிப்பாக போட்டேன்:) சுவை நன்றாகவே இருந்தது. செய்வதற்கும் எளிதாக உள்ளது. நன்றி உங்களுக்கு.