இன்று(14/7/2008) பிறந்த நாள் காணும் ஜலீலா அக்காவின் இளைய மகன் Haneefuddin - ஐ வாழ்த்துவோம் வாருங்கள்

Haneefuddin,வாழ்வில் சகல சந்தோஷங்கள்,நல்ல படிப்பு,ஐசுவர்யங்கள்,பெற்றோருக்கு தங்களின் எதிர்காலம் குறித்த கனவு நிறைவேறிடவும், நீண்ட ஆயுளுடன் வாழவும் இறைவனிடம் வேண்டுகிறேன்.Haneefuddin - க்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ஜலீலாக்கா மகனுக்கு பிறந்தநாளா? என்னுடைய அன்பான வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். அனுபமா, உள் தலைப்பில் யாருடைய மகன் எனப்போட்டால் பார்ப்பவர்களுக்கு இலகுவாகத் தெரியும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா அக்கா,

என்னுடைய பெயர் அனுபமா இல்லை,நிருபமா.உள் தலைப்பில் திரும்ப எப்படி சேர்ப்பது எனத் தெரியவில்லை.

மன்னிக்கவும் நிருபமா,

ஒருதடவை பார்த்துவிட்டு மனதில் அனுபமா என இருந்ததை எழுதிவிட்டேன். ஆமாம் இனித் தலைப்பினுள் மாற்றுவது கடினம்தான், பறவாயில்லை வெளித் தலைப்பில் உள்ளதுதானே. என்ன செய்வது அப்படியே விடுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜலீலா அக்காவின் மகன் Haneefuddin,"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்".அல்லாவின் கிருபையால் நீண்ட நெடிய ஆயுள் பெறவும்,வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
அக்கா,என் வாழ்துக்களை ஹனீஃப்க்கு சொல்லிவிடுங்கள்.

ஜலீலா அக்கா எப்படி இருக்கீங்க. வீட்டில் எல்லாரும் சுகமா.ஊருக்கு போய் பசங்க நல்லா சந்தோஷமா இருக்காங்களா.உங்கள் மகனுக்கு என்னுடைய அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவன் வாழ்வில் எல்லா வித நலன்களையும் பெற்று சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய வாழ்த்துக்களை ஹனீஃப் இடம் சொல்லுங்கள்.

அன்புடன் கதீஜா.

ஜலீலா மேடம் மகன் ஹனீஃப்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா சந்தோஷங்களும் நல் வாழ்வும் கிடைக்க ஆண்டவனை பிரார்திக்கிறேன். எப்படி இருக்கு ஊர்பயணம் நல்லா என்ஜாய் பண்றீங்களா மேடம்? ok take care bye

ஜலீலா உங்கள் பையன் ஹனீஃப்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று, நோய் நொடின்றி வாழ ஆண்டவனை வாழ்த்துகிறேன்.

உங்கள் மெயில் செக் பண்ணவும்.

ஜானகி

ஜலீலா,உங்கள் மகன் ஹனீஃப் க்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்ககள்.ஹனீஃப் வாழ்வில் அனைத்து
நலங்களையும் பெற்று பெற்றோர்,உற்றோர் மகிழ நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன்.
நேசத்துடன்
ஸாதிகா

arusuvai is a wonderful website

குட்டிப்பையன், சுட்டிப்பையன் ஹனீஃபுதீனுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஜலீலா, உங்கள் பையனின் பெயரில் இருக்கும் ஹனி (தேன்) போல் அவனது வாழ்க்கை என்றும் அவனுக்கும் உங்களுக்கும் இனிப்பாக அமைய உளமார்ந்த ஆசிகள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் ஜலீலா,செல்லமகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் விமலா.

மேலும் சில பதிவுகள்