திருமதி. ரஸியா அவர்களின் பிறந்தநாள்(13.7.-) வாழ்த்தலாம் வாங்க

ஹலோ ரஸியா மேடம் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஏன் மேடம் உங்க பிறந்த நாள சொல்லவே இல்ல என்ன மேடம்? இப்ப தான் பார்த்தேன். வாங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் ரஸியா மேடம்க்கு விஷ் பண்ணலாம்.

ரஸியா அக்கா
அக்கா நான் இன்றுதான் உங்கள் பிறந்த தின பதிவை பார்த்தேன், நான் 2 நாளாக வீட்டில் இல்லை மற்றும் உடல் நிலை வேறு சரி இல்லை எப்படி இருந்தாலும் உங்கள் பிறந்ததினத்திற்கு வாழ்த்து கூறமுடியாமல் போனது எண்ணி சிறு வருத்தம் என்றாலும் என் உள்ளத்தின் அடியில் இருந்து வாழ்த்துகிறேன் "பிறந்த தின வாழ்த்துக்கள் கூறுகிறேன்" நீஙகளும் உங்கள் குடும்பத்தாரும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் இருக்க நான் ஆண்டவனை கேட்டுக்கொள்ளுகிறேன் இந்த தருணத்தில் வாழ்த்துக்கள் அக்கா

வாழ்த்துக்களை பரிமாறும் அன்பு தங்கை மஹா, பிரகதீஸ் மற்றும் யுவன்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

தாமதமான துஆக்கு மன்னிக்கவும் நான் இப்பதான் அருசுவையை பார்த்தேன்..அல்லாஹ் உங்க நாட்டததை நல்லமுறையில் நிறைவேற்றி நோய் இல்லாத சரீர சுகத்துடன் என்றென்றும் இருக்க கிருபை செய்வானாக ஆமீன்..கதீஜா லைனில் இன்னும் வரல அனேகமா ரிட்டன் அக்கா வீட்டுக்கு போனாலும் போயிடுவேன் அதுக்குள் அவ லைன்ல் வந்தா உங்க ஐடி வாங்கிக்கறேன்..இல்லைனா நீங்க வாங்க ஒரு டெஸ்ட் மெயில் போட்டு வைக்கவும்..வஸ்ஸலாம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எப்படி இருக்கீங்க?யுவன் நலமாக இருக்கிறாரா?லேட்டானால் என்ன லேடஸ்டா வாழ்த்திட்டீங்க உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றிமா

நலமாக இருக்கீங்களா?உங்களின் வாழ்த்துக்கள் மனதிர்க்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது என்பது உண்மை மிக்க நன்றி மாமி,மேலும் என்னாலும் உடன் பதில் அளிக்க முடியவில்லை அருசுவை ரொம்ப ஸ்லோ என்பது ஒருபுறம் நாங்கள் இன்னும் சில தினங்களில் வெளியூர் செல்கிறோம் ஒரு குடும்பம் செய்வதர்க்கான பொருட்க்கள் அனைத்தும் எடுத்துசெல்ல வேண்டும் அதர்க்கு பார்த்து பார்த்து பொறுட்க்கள் வாங்க வேண்டியது உள்ளது அதனால் அருசுவைப்பக்கம் வரமுடியவில்லை/இன்னும் இரண்டு வாரங்களுக்கு என்னை அருசுவையில் காண இயலாது

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரரே....

ரஸியா மேடம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்(13.7.09). நிறைந்த சந்தோஷமும் நல்ல உடல் நலனும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். போன வருடம் ஆரம்பித்த த்ரெட் இது நியாபகம் இருக்கா நான் தான் உங்களுக்கு இங்கு வந்து வாழ்த்து தெரிவித்து ஆரம்பித்து வைத்தேன். இந்த வருடமும் அதில் தொடர்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம் உங்க குழந்தைகள் அனைவரும் நலமா?

அன்பு ரஸியா, எப்படி இருக்கிறீர்கள்?
இனிமையாகப் பிறந்தநாள் கொண்டாட இமாவிடமிருந்து வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

அன்பு ரசியா,
பிள்ளைகள் போலே, தொல்லைகள் மறந்து, பிறந்தநாளை இனிதே கொண்டாடி, என்றும் இன்பமாக இருக்க வாழ்த்துகிறேன்.
பி.கு:
பழைய தலைப்பைத் தேடிப்பிடித்து, அதிலேயே வாழ்த்தை ஆரம்பித்த ஹரிகாயத்திரிக்கும், அதனைத் தொடர்ந்த இமாவுக்கும் நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரஸியா அக்கா,

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சுபா

ஹாய் ரஸியா உங்கலுக்கு மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்