திருமதி. ரஸியா அவர்களின் பிறந்தநாள்(13.7.-) வாழ்த்தலாம் வாங்க

ஹலோ ரஸியா மேடம் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஏன் மேடம் உங்க பிறந்த நாள சொல்லவே இல்ல என்ன மேடம்? இப்ப தான் பார்த்தேன். வாங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் ரஸியா மேடம்க்கு விஷ் பண்ணலாம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,இப்ப தான் உங்களிடம் பேசுகிறேன் என்று நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு சகோதரி, உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இறையருளால் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்.

அன்புடன்
பிருந்தா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரசியாக்கா!!

எப்படி இருக்கீங்க?உங்கள் வீட்டில் யாபேர்களும் நலமா?
எனக்கு ரொம்பவே நினைவு இருக்கிறது எப்படிப்பா மறக்காமல் அதே த்ரெட்டை தேடி எடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள்?என்னால் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை!!!!!எனக்கும் ரொம்ப சந்தொஷமா இருக்கு!ரொம்ப ரொம்ப நன்றி காயத்ரி!இங்கு எல்லோரும் வாந்த்து தெரிவித்துள்ளதை எனது கவணத்திர்க்கு கொண்டு வழ்த மேனகாவிர்க்கும் ரொம்ப நன்றி!

இறையருளால் நலமா இருக்கேன்,
நீங்க எப்படி இருக்கீங்க?எனது பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை என்றாலும் நிறைய்ய பேரின் வாழ்த்துக்கள் கிடைத்தது. அத்தோடு அருசுவை சகோதர்களான தாங்களெல்லாம் வாழ்த்து தெரிவித்துள்ளது மிக மகிழ்ச்சியா இருக்கு!ரொம்ப நன்றிமா!

எப்படி இருக்கீங்க?மேனகா சொல்லிதான் அருசுவையை திறந்தேன்,உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் பார்த்து மிக்க மகிழ்ச்சியா இருக்கு!ரொம்ப நன்றிமா!

எப்படி இருக்கீங்க?இலங்கை வானொலியில் கேட்க்கும் வாழ்த்தைப்போல் இருக்கு!நிஜமாவே நாமும் பிள்ளைகள் போல் ஆனால் எப்படி இருக்கும்?பிறந்த நாள் வந்தால் வயது தான் ஏறுகிறது!உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அதிரா.

ரொம்ப நன்றிமா.உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது!!

எப்படி இருக்கீங்க?வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா!நாம் ஏற்க்கனவே பல முறை பேசியுள்ளோம்,மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்!!

எப்படி இருக்கீங்க?உங்கள் வாழ்த்துக்களை பார்த்து ரொம்பவே குதூகலமா இருக்கு!!ரொம்ப நன்றிமா!

மேலும் சில பதிவுகள்