தொட்டில்

பொதுவாக குழந்தைகள் எத்தனை வயதுவரை தொட்டிலில் தூங்குவார்கள் என் குழந்தைக்கு 1 1/2 வயது ஆகிறது இன்னும் தொட்டிலில்தான் தூங்க்றான்

விட்டா தொட்டில் வெயிட் தாங்காம கிழியுற வரை அவங்க படுத்துப்பாங்க ..ஆனால் நாம தொட்டிலில் போடும் பழக்கமிருந்தாலும் பகலில் பெட்டில் தூங்க வைத்து பழக்கினால் பின்னாடி மாத்துறது ஈசி..இல்லாட்டி ஒரு க்பார்டி ,கல்யாணம்னு போனாலும் தொட்டில் வேனும்னு அழுவாங்க..நமக்கு வெளிய போக கஷ்டமாயிடும்..குழந்தையை பகலில் உங்கள் அருகில் பெட்டில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து இப்பவே பழக்கி விடுங்க..ஒரு 2.5 வயசு வரை ஓகே அதன் பிறகு பெட்டில் படுக்கலாம் என நினைக்கிறேன்..தொட்டில் அனுபவம் எனக்கில்லை அதனால் எனக்கு பட்டதை சொன்னேன்..இனி வருவார்கள் மற்றவர்கள் அனுபவசாலிகள் இன்னும் கொஞ்சம் விளக்கமான பதில் சொல்வார்கள்

காலையில் இருந்து உங்களுக்கு பதில் சொல்ல டிரை செதேன் கீ போர்ட் வொர்க் ஆகல இப்பதான் சரியாச்சு அதுக்குள் தளி போட்டாச்சு தளி ஆப்லைன் போடுறேன் பாரு..

கவி என் பொண்ணு 7 மாசம் வரை தொட்டில்தான் ஆனாலும் அப்ப கூட அவ கட்டிலில் அல்லது என் கட்டிலில் மதியம் படுக்க வைப்பேன் தூங்க சிரமம் படுவா நாளடைவில் மாறிட்டு அப்புறம் தொட்டியை எடுத்துட்டேன்..நீங்களும் இதை பாலோ ச்ய்யுங்க பிள்ளைகளை மாற்றனும்னு நினைத்தா நிச்சயமா முடியாது அவங்க தொட்டிலை விட மாட்டாங்க நாமதான் மாற்றனும் அப்புரம் அவசரத்துக்கு எங்கு போனாலும் தொட்டில்தான் கேட்கும் இல்லைனா தூங்க மாட்டாங்க நமக்கு கஸ்டமாகிடும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தொட்டில் இப்பவெ கிழிச்சிடுச்சி , உங்க அரட்டைய நிறைய படிச்சிருக்கேன் ஆனா இப்பதன் பேச முடிஞ்சது, அப்புறம் நான் உங்க தொட்டில் அனுபவத்தை கேட்கல குழந்தையோட அனுபத்தைதான் கேட்டேன் (சும்மா).

ரொம்ப தேங்ஸ் இத்தூங்ன்டு டைப் செய்யுறதுக்கே இவ்வளவு நேரம்.

மேடமா?அதெல்லாம் வேண்மே கவி மர்ழியான்னு சொல்லுங்க தலைப்பை பார்த்ததும் ஆ ஆ ஆடி போயிட்டேன்..நாளடைவில் பழகிடும் கவி டோண்ட் வொரி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் கவி
ஹ்ம்ம் ரொம்ப லொல்லுத்தானுங்கோ.என் தொட்டில் அனுபவம்னு சொல்லிட்டேன் தவறி இருந்தாலும் சொன்னதுக்காக என் அனுபவத்தை சொல்கிறேன் முடிந்தால் ட்ரை பன்னி பாருங்க:-D
2 வயிசு வரை தொட்டில் அம்மா என்னை போடுவாங்களாம்..எனக்கும் தொட்டி ரொம்ப இஷ்டம் ஒரு நாள் தொட்டிக்குள் பூனை என்னை நல்ல வரண்டி வச்சுடுச்சு..அதோட தொட்டியைக் கண்டால் தொண்ணூறில் ஓடுவேனாம்...ஹஹஹஹஹஹாஅ
ஹாய் செல்வீ வந்தீங்க என்று நேக்கு தெரிஞ்சுது.என்ன ரொம்ப பில்ட் அப்போட வந்த மாதிரி இருக்கு..இருங்க பிறகு வந்து எல்லோருடமும் பேசுகிறேன்.இப்ப கேரட் பொரியல் கரிஞ்சிருக்கும்

மர்ழியா மர்ழியா மர்ழியா ஓகேவா சரி அதென்னெ ஆடி அடுத்தது ஆவனியா

இதை நான் .ட்ரை பன்னுனே என் பையன் தொட்லில் இருந்து இறங்கி வந்து என்னை அடிச்சேடுவான்.

ஆமாம் இப்ப ஆடி அடுத்தமாசம்தான் ஆவனி..அம்மணி என்னைவிட மோசம் போல இருக்கே!ம்ம் நடக்கட்டும்..சார்தா,ஆச்சல்,இலாகுட்டி,மாலதிக்கா ஜெ ஜே மாமி இன்னும் நிறைய பேரை காணோமே இப்படி சொல்லிக்காம லீவ் எடுத்தா என்ன ஏதுனாவது பதிவு போட்டுட்டு போங்கப்பா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்