குழந்தை வெயிட் போட என்ன செய்யலாம்

என் குழந்தைக்கு பதினாறு மாதம் முடிந்துவிட்டது. ஆனால் வெயிட் எட்டரை கிலோதான் உள்ளான்.இது சரியான வெயிட் இல்லைஎன தெரியும். என்ன செய்யலாம் என தெரியவில்லை.ஏதாவது வழி சொல்லுங்கள்.

hai pushpamanick i saw ur question u have to give ur baby healthy food like fruits vegetables pulses milk butter ghee then he or she"s wait will be increase

Thanks for the reply.

I already giving fruits like apple with some vegetables like Carrot. The main thing he is not at all taking milk and milk based products.
Expecting your valuable reply on this regards.

Regards,
Pushpamanick

samba gothumai araithu oru cadayil 1thamlar thannir uthri sugar or salt serthu kalipol seithu koduthal (afternoon only) wait poduvan ungal baby

hai pushpamanick i saw ur reply i have a doubt did u drink milk? why i am asking because when u are pregnant u din't drink milk then ur baby be won't ? are u feeding? give me reply

i saw your reply.thanks.when i was pregnant i ate more milk products like healthy milk powder.till now i continue my mother feeding.he likes only mother feed.how to use butter for baby.if you know any different recepie pls give me.

now i am in malaysia.samba gothumai means what.i cant understand.i already give him sathumavu.in this sathumavu many items are included .i thing gothumai also included.is it enough or any other proudcts are available in shops .pls give me reply.

ஹாய் புஷ்பா!

நீங்க அறுசுவைக்கு புதுசா?
என்னோட குழந்தைக்கும் அதே பிரச்சனை தான்.... இந்த குழந்தைகள் ஆரோக்கியம் பகுதியில..... நெறைய பழைய குறிப்புகள் இருக்கு.... அதெல்ல்லாம் படிச்சு பாருங்க... கொஞ்ச நாளைக்கு முன்னாடி.... நானும் இதே மாதிரி தான் கேள்வி கேட்டுகிட்டு இருந்தேன்ன்... அந்த பதிவுகளை பாருங்கள். தளிகா, மர்ழியா, ஜலீலா மற்றும் நெறைய தோழிகள் நல்ல பயனுள்ள ஆலோசனைகளை குடுத்தாங்க...

படிச்சு பார்த்து.... பயன் படுத்துங்க... எல்லா உணவுளையும்... கொஞ்சம் நெய் சேர்த்துகோங்க... சாது மாவு கஞ்சி ல.. பருப்பு சாதம் ல..

அப்புறம்... ஜலீலாவும் தளிகாவும் நெறைய சூப் வகைகள் குடுத்து இருக்காங்க... அதில் எல்லாம்... பட்டர் சேர்த்து செய்யற ரேசிபெஸ்.... அதையும் ட்ரை பண்ணுக....

முதல்ல... கவலைய விடுங்க... அப்புறம்... ஜலீலா சொன்ன இன்னொரு குறிப்பு... தினமும்... ஒரு உருளைகுழங்கு மற்றும் காரட் வேகவைத்து கொடுங்க. சாதனா உணவு வகைகளை குடுத்து கொண்டே இருங்க... ஒரு ஒரு அயிட்டமும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்ட கூட போதும்.... தேவையான சத்து கிடைச்சிடும்...
நானும்... இப்போதான்.,... என்னோட மகனை... தேத்திகிட்டு இருக்கேன்... சீக்கிரமே... சரியான எடையை அடைவார்கள்...
மர்ழியா மற்றும் தளிகா!!! நான் சொல்றது சரிதானே??
நட்புடன்,
சிஜா தோட்டா...

life is not wat u think! It is more than that!!!

ஹாய் புஷ்பா, என் மகனும் இதேமாதிரி தான் பால் குடிக்க பிடிக்காது.அதனால் நான் செய்வதை உங்கலுக்கு சொல்கிறேன் முயற்ச்சி செய்து பாருங்கள். கேரட்டை வேக வைத்து பசும் பால்சேர்த்து smoothie போல் அரைத்து கொடுப்பேன்,formula என்றால் கேரட்டில் வெண்ணீர் விட்டு அரைத்து பின் milk powder சேர்க்கவும்.one day milk with carrot,nxt day carrot with cheese cube,or potato with cheese,in fruits try giving avacado,banana chikku.சத்து மாவு கொடுக்கலாம்,சிஜா சொன்னது போல் பழைய குறிப்புகளை பார்த்து செய்து கொடுக்கவும்,கண்டிப்பாக வெய்ட் ஏறும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

உங்கள் பதிலை பார்த்தேன்.ஆறுதலாக இருந்தது.நான் அறுசுவைக்கு புதுசு.ஆப்பிள்,கேரட் அவித்து கொடுப்பேன்.சத்துமாவு கொடுப்பேன்.நீங்கள் சொல்வதையும் செய்து பார்க்கிறேன். ஆனால் சாப்பிட்டுகொண்டிருக்கும்போதே வாந்தி எடுக்கிறான்.அதனால் பார்த்துபார்த்து சாப்பாடு கொடுக்கிறேன்.

நன்றி. உங்கள் பதிலை படித்தேன்.avacadoஎன்றால் என்ன .பதில் அனுப்பவும்.நீங்கள் சொல்வதையும் செய்து பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்