ஹாய் பிரண்ட்ஸ் எனக்கு(ZUCCHINI)சுகினி இந்தியன் ரெஸிப்பி and YELLOW SQUASH ECEIPE தெரிந்தால் சொல்லவும் நன்றி REALLY GOOD FOR HEALTH ONCE AGAIN THANK YOU SO MUCH
ஹாய் பிரண்ட்ஸ் எனக்கு(ZUCCHINI)சுகினி இந்தியன் ரெஸிப்பி and YELLOW SQUASH ECEIPE தெரிந்தால் சொல்லவும் நன்றி REALLY GOOD FOR HEALTH ONCE AGAIN THANK YOU SO MUCH
ஹாய்
ஹாய் பிரண்ட்ஸ் எனக்கு ( ZUCCHINI) சுகினி இந்தியன் ரெஸிப்பிand YELLOW SQUASH RECEIPE தெரிந்தால் சொல்லவும் நன்றி
zucchini
hai swetha, iam gayathiri from canada
i hava some zucchini recipes. one of this, try this one it is very simple
3tlb oilve oil
1 clove garlic
1 onion
2 zucchini
2 squash
1/8tsp red pepper (cruched)
1tlb lemon juice
salt and pepper
zucchini
hai swetha fry garlic, onion,zucchini,squash
one at atime 5 to 6 miniut add cruched red pepper
remove pan from heat just add lemon jucie,salt,pepper
try this one
gayathiri
Swetha/gayathri
எப்பிடி இருர்க்கிங்க்?என்ன ஸ்வேதா ஆளையே கானோம்.
எங்க கார்டனில் நிறய்ய சுக்கினி காய் வந்துள்ளது. அதில் நிறய்ய செய்யலாம் சாலட், கூட்டு பொரிச்ச கூட்டு பண்ணலாம்.
யாருக்காவது வேணுமென்றால் வாங்க தருகிறேன்.
thankyou
Hi Gayaththri how are you thankyou so much i'll try this receipe immediately once again thanx
hi viji
ஹாய் விஜி எப்படி இருக்கீங்க vaccation time ரெம்ப பிஸி உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்.thanks for calling எப்ப கூப்பிடுவீங்க ரெடியாக இருக்கேன் உங்க சமையலை சாப்பிட(just kiding don't be serious)
hi gayathri
i tried this receipe it came very well especially my love this once again thanks
swetha11
இன்னும் சில எளிமையான
குறிப்புகள் இருக்குது பிறகு தருகின்ரேன்.நன்றி
gayathiri
ஸ்வேதா
எப்படி இருக்கிங்க? நான் உங்களுக்கு இன்று மெயில் பன்றேன்.
சுகினி
ரொம்ப சிம்பிளா செய்யனும்னா என்னோட ரெசிப்பிய கேளுங்க..சுகினியை வெட்டி போட்டு மூழ்குற அளவு தண்ணீர் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வச்சு..முடிஞ்ச அளவு தண்ணியை வடிகட்டாம அப்படியே குடுங்க..சிரிக்காதீங்க.இப்படி தான் எங்க வீட்டு காரருக்கு நான் தரேன்..ஏன்ன இது என்ன சுவையில் இருக்கும்னே தெரியாது..இப்ப மேட்டர் என்னன்னா ரெண்டு,மூணு நாளா ஃபிரிட்ஜில வைக்காம காயை வெளியில வச்சிருந்தேன் .வேக வச்சு குடுத்தா கசப்பா இருக்குன்னு சொன்னார்.. பீர்க்கங்காய் போல இதுவும் சில சமயம் கசக்குமா?இல்ல ஃபிரிட்ஜில் வைத்திருக்க வேண்டுமா?
உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.