தேதி: July 23, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தோசை மாவு - தேவையான அளவு
முட்டை - ஒன்று
மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முட்டையை கிண்ணத்தில் ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நுரைவர அடித்து கொள்ளவும்.
தோசைக்கல்லை சூடாக்கி தோசையை ஊற்றி அதன் மேல் அடித்த முட்டையை ஊற்றி எண்ணெய் விட்டு சிறு தீயில் மூடி வேக விட்டு திருப்பிப்போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
ஒரு தோசைக்கு ஒரு முட்டை.