மாப்பிள்ளை முறுக்கு

எல்லோரும் மாமியார் மருமகள் நம்முடைய குழந்தைகளை பற்றி தான் பேசிக் கொண்டியிருக்கிறோம். ஒரு முக்கியமான விசயத்தை பற்றி நாம் இதுவரைக்கும் பேசியதில்லை. கல்யாண நாள் முதல் இன்று வரை உங்கள் கணவர் உங்கள் குடும்பத்தாரிடம் எப்படியெல்லாம் நடந்துக்குறாங்க. சிலர் மாமியார் வீட்டை தன்னுடைய குடும்பமாக நினைப்பார்கள். சிலர் மாப்பிள்ளை என்ற கெத்துடன் இருப்பார்கள். நம்ம அம்மாவலாம் சொல்லவே வேண்டாம், நம்மலேயே மறந்துட்டு மாப்பிள்ளையே கவணிப்ப்பார்கள். அப்படி பட்ட மாப்பிள்ளைகளையும், மாமியார்களை பற்றி நாம் இங்கே பேசலாம். திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளைகளை பெண் வீட்டுக்கு அழைக்கும் போது நிறைய காமெடி நடந்திருக்கும் அதை பற்றி இங்கே வந்து கொஞ்சம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
அதிரடி அதிரா, மெளண்ட் ரோடு மர்ழியா, கருத்து கண்ணமா(தளிகா), சமையல் ராணி மஹா, செல்வி அம்மா, தேவா, சுபா, ஜெயந்தி மாமி, ஜலீலா, மனோகரி, இலா, ஜானகி, நர்மதா, சாரதா, சாதிக்கா, விஜி, அஞ்சலி, ஸ்ரீகீதா, ஸ்ரீ, சரஸ்வதி, கதீஜா, மாலதி, அஸ்மா, ப்ரதீபாலா, கீதா ஆச்சல், kr, ரஸ்யா, மனோ மேடம், ரஜினி, சிஜா தோட்டா, மாலினி, புஷ்பா, லெஷ்மி, பிரியா, கோபிக்கா, மொழி, க்லமென், திவ்யா அருண், அனுபா, ரமணி, ரைகானா, கமலா, கவிதா ராம், துர்கா, தன்ஸ், மீனா ப்ரியா, டிசென், சுந்தர், சேகர், ஜில்லு மற்றும் பெயர் குறிப்பிடாத தோழிகளும் இதில் வந்து உங்கள் அனுப்பவங்களை பகிர்ந்துக்கோங்க...............:-)

என்ன அக்கா எனக்கு இன்னும் சம்மந்தம் இல்லாத பத்தி எல்லாம் கேக்குறீங்க? இப்ப தான் அக்கா அவங்க கிட்ட எல்லாம் பேச ஆரம்பிச்சிருக்கேன். இனி மேல் அவங்க எப்படின்னு தெரியும் அதுக்கப்பறம் நான் நிச்சயம் வந்து சொல்றேன் ஓகேவாகா.

மேலும் சில பதிவுகள்