என் 5 வயது பொன்னு வெயிலில் விளையாடி கறுத்து விட்டாள்.முன்பெல்லாம் நல்லா கலரா இருப்பாள்.இப்போது அவள்முகம்,கை நல்ல கறுத்து விட்டது.நாளுக்கு நாள் கறுத்து கொண்டேபோகிறாள். அவள்திருப்ப பழைய கலருக்கு வரஎன்ன செய்ய வேண்டும்?நான் எதுவும் யூஸ் பன்ன வில்லை.ஏதாவது ஆயில்,கிரிம் யூஸ் பன்னலாமா .நன்றி.
hi ramba
வணக்கம்.
தினமும் olive oil போட்டு குளிக்க வையுங்கள்.முடிந்த வரை நிழலில் விளையாட விடுங்கள்.சரி ஆகி விடும்
ஹாய்
ஹாய் ரம்பா.கடலமாவு விராலி மஞ்சள் காய்ந்த எலுமிசை துகல்கள் சிரிது பாசிப்பருப்பு மாவு செம்பருத்தி இலை. அகியவட்ரை நன்கு மிஷினில் அரைத்து தேய்த்து குழித்தாள் உடம்பு பலபலப்பாக இருக்கும். உடம்பு மட்ரும் கன்னுக்கு குழிர்சி கொடுக்கும்.