என் 5 வயது பொன்னுக்கு முடி மிகவும் வளைந்து வளைந்து இருக்கிறது.தலைக்கு குளித்தால் மட்டுமே முடி நேராக(stright hair) இருக்குது.அதுவும் கொஞ்ச நேரத்துக்கு மட்டும் தான் நேரா (stright)இருக்கு.காய்ந்ததும் பழைய படி வளைந்து விடுகிறது.முடி நேராக (stright hair)வளர நான் என்ன செய்ய வேண்டும்?பியூட்டி பார்லர் போனால் அவர்கள்கீட்டர் போட்டு சரி பன்னி ஆக்கி விடுகிறார்கள்.இது 2 நாள் தான் நிக்குது.முடிstrightner போட்டு முடியை stright பன்னலாமா?இல்லை வேறு வழி இருக்கா?நன்றி