அன்புள்ள அருசுவை உறுப்பினர்களுக்கு,
தயவு செய்து எனக்கு குழந்தைகள் ரைம்ஸ் websites சொல்லுங்கள்,மர்ழியா நான் உங்க திரெட் ஒன்று பார்தேன் அது எங்க பார்தேன் நு மறந்து போச்சு சொல்லுங்கள் plss.inda tamil typing yeludhave ennaku 10min aachu,kulandai pooi dinner kodukanum.Marliya nega oru muri ketiga baby name ennadu?my baby name is femida, 17 months baby.unga baby name enna which place r u?after a long back i'm comming arusuvai becoz i don't have laptop my dad taken away.
plls teell mee.How r u jaleela akka,adhira,katheeja?again i'll come tommrrow.
அன்பு நஸ்ரின்
http://www.arusuvai.com/tamil/forum/no/8536
இதில் இருக்கு நஸ்ரின் பாருங்க நீங்க சொன்ன திரட் பெமிதா மாஷஅல்லாஹ் அழகான பெயர் என்ன பொருள் இதுக்கு? எப்படி இருகா உங்க செல்லம்?என் மகள் பெயர் மர்யம்...நான் லைனில் இருகேன்ல சோ அதிரா வர மாட்டாங்க போனதும் மர்ழியாவை எங்கேன்னு வருவாங்க..
தொழ இருகேன் அவசர பதிவு..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
Hello K.Nasreen Fathima
Why dont you try www.youtube.com website? நீங்க அங்கே 'Tamil cartoon songs' னு search பண்ணி பாருங்க... நீங்க எல்லா தமிழ் பாட்டும், ஆங்கில பாட்டும் பார்க்கலாம்...
nursery rhymes
U can find lots of nursery rhymes at nurseryrhymes4u.com
Cherish the real YOU...It's pretty terrific!!!
அன்புள்ள மர்ழியா,
நலமா?என்னுடைய பதிலுக்கு மன்னிக்கவும்,எனக்கு நேரம் அவ்வளவாக கிடைப்பதில்லை டைப் பண்ண,நான் இப்பொழுது ஒரு கேள்வி கேட்டிருகிறேன் உங்கலுக்கு துபாய் வாழ் அருசுவை தோழிகள் தெரிந்தால் சொல்லுங்கல் pllls
Fathima
Fathima
அன்புள்ள மர்ழியா,
நலமா?என்னுடைய பதிலுக்கு மன்னிக்கவும்,எனக்கு நேரம் அவ்வளவாக கிடைப்பதில்லை டைப் பண்ண,நான் இப்பொழுது ஒரு கேள்வி கேட்டிருகிறேன் உங்கலுக்கு துபாய் வாழ் அருசுவை தோழிகள் தெரிந்தால் சொல்லுங்கல் pllls
Fathima
Fathima
NURSERY RHYMES
Hai nasreen,
neenga ketta mathiri 100% nursery rhymes mattum irukkura website onnu http://www.dadazi.net/index.html
ithil baby'sku niraiya nursery rhymes irukku. ungalukku thevaiyana rhymes and storry's ellam download pannikkalaam. naan ennoda ponnukku ithilirunthuthaan niraiya download seithean.pls send ur mail id i'll give u more animated rhymes for ur baby.
எஸ் நஸ்ரின்
சலாம்..நோம்பு எப்படி போகுது புனிதரமலான் ப்ருநாளை கொண்டாட தயார் ஆகியாச்சா?நான் கன்ஸீவா இருப்பதால் அனைத்து நோம்புமே பிடிக்கமுடியவில்லை மனசுக்கு இது கஸ்டமாகவே இருக்கு அடுத்த வருஷம் அல்லாஹ் உதவியால் பிடிச்சுடனும் துஆ செய்யவும்...நானும் அருசுவை பக்கம் வர முடியல இப்பதான் வந்தேன் உங்க பதிவு கண்ணில் பட்டது..இங்கு நிறைய பேர் இருக்காங்க ஜலீலாக்கா,தளிகா இன்னும் நிறைய பேர் இருக்காங்க..நீங்க துபாய்தானா?
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
nasreen
hi
nasreen i m staying in dubai,where r u now.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL
மர்ழி
மர்ழி,யாஹூ ஓபன் செய்யுங்கள்
ஸாதிகா
arusuvai is a wonderful website