நம்ம தமிழிக்கு பிறந்தநாள் வாழ்த்த வாங்க எல்லாரும்

ஹாய் தமிழி என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

வாங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் வந்து தமிழிய வாழ்த்திட்டு போங்க ரெடி ஸ்டார்ட்

ஹாய் தமிழி வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

தமிழி உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். செம்மொழி தமிழைப் போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஆமாம் காயத்ரி, பிறந்தநாள் வாழ்த்துப் பகுதியில் தமிழியின் பெயர் இல்லையே. நீங்கள் எப்படி துப்பறிந்து கண்டு பிடித்தீர்கள். ஏன் தோழிகளே நான் சரியாத்தானே சொல்கிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்பு தமிழி என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்..வாழ்க வளமுடன், நலமுடன்!

ஆமாம் மாமி எனக்கும் அதே சந்தேகம்தான் நம்ம ஜலீலக்கா மகனை எல்லோரும் வாழ்த்திய கதையாக ஆகிட கூடாது..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹா ஹா மாமி, அவங்க பிறந்த நாள் ஞாயிற்று கிழமை நான் நேத்தி தான் பார்த்தேன். நான் துப்பறியும் சிங்கம் கிடையாது. எனக்கு இந்த பட்டம் கொடுத்தற்கு தேங்க்ஸ் மாமி.

என்னப்பா இது ஒருத்தரும் இல்லையா?
சமையலில் முதல் அனுபவம் கேட்டேனே ஒருத்தரும் பதிலே சொல்லவே இல்லை யாருக்கும் அனுபவம் இல்லையா?

தமிழி, பிறந்த தின நல் வாழ்த்துக்கள்.சீரான,செம்மையான,செழுமையான வாழ்வு வாழ மனதார வாழ்த்துகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

நீங்க ஆரம்பித்த திரட் ஏற்கனவே கதீஜா,தளிகா இருவரில் யாரோ ஒருவர் தொடங்கி வைத்து இருந்தாங்க எங்க எல்லோர் பதிவும் அதில் இருக்கு சோ பழைய உருப்பினர்களின் பதிவுகள் வருவது கடினம்தான் கவி போய் பாருங்க அந்ட திரட்டை

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னக்கு இது தெரியாம போச்சே, நான் அந்த திரடை போய் பார்க்கிறேன்.

ஹாய் தமிழி
இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள், இன்றுப்போல் என்றும் சீறும் சிறப்புமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மேலும் சில பதிவுகள்