அறுசுவையின் அன்பு தோழிகள் அனைவரும் தங்களை பற்றிய சுவாரசியமான தகவல்களை இப்பகுதியில்
பகிர்ந்துக்கொள்ள வேன்டுகிறேன்.
இதன் மூலம் நாம் அனைவரையும் அறிந்துக்கொள்ள எளிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
என்றும் உங்கள் நண்பி,..
ஆசியா ஷாஹுல்
அறுசுவையின் அன்பு தோழிகள் அனைவரும் தங்களை பற்றிய சுவாரசியமான தகவல்களை இப்பகுதியில்
பகிர்ந்துக்கொள்ள வேன்டுகிறேன்.
இதன் மூலம் நாம் அனைவரையும் அறிந்துக்கொள்ள எளிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
என்றும் உங்கள் நண்பி,..
ஆசியா ஷாஹுல்
பயோடேட்டா
சாதிகா லாத்தா நீங்க விரும்பியபடி திரெட் ஓபன் பண்ணிடேன். சந்தோசமா? அனைவரும் சொல்லுங்கள் நான் ரெடி.
ASIA M.S.
PEACE BE ON EARTH
hhijk
கவியோட பயோடேட்டா
நானே ஆரம்(பித்து)வைக்கிரேன்.
என் பெயர் கவிதா என் கணவர் பெயர் சுரெஷ்,நான் எம்.காம் வீட்டிலே சும்மா வெட்டியா இருக்கேன் என் கணவர் வெட்ன்ரி டாக்டர் எங்களுக்கு ஒரு குட்டி பேரு சாமுவேல் ரியான் நாங்க சாம்னு கூப்பிடுவோம் நாங்க மத்தியபிரதேசத்தில் குவாலியரில் உள்ளேம். என் பையனுக்கு 11/2 வயது. போதுமா. இனி உங்கள பத்தி சொல்லுக,அவ்வளவுதான்.எங்க சொந்த ஊர் சேலம்.
ஸாதிகாவின் பயோ டேட்டா
பெயர் :ஸாதிகா ஹஸனா
கணவர் :ஹாஜா
குழந்தைகள் : 3 ஆயிஷா(24),காஷிப்(16),வதூத்(15)
இலட்சியம் :பிள்ளைகளை நல்ல பிரஜைகளாக்கி,நல்ல நிலமைக்கு கொண்டுவருவது.
பலம்:என் கணவர்
பலகீனம்:முந்திரிக்கொட்டைத் தனம்
வசிப்பது:சென்னை
கணவர் பணி:மொஸாபிக்கில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளர் பதவி.
பொழுதுபோக்கு:இந்த இனிய ஸ்னேகிதிகளுடன் தான்.
மகிழ்ச்சி:என் உடன் பிறப்புகளின் ஒற்றுமை.
வருத்தம்:நாத்தனார்,மச்சினர் என இல்லாமல் இருப்பது.
ஆதங்கம் :உத்தியோகத்துக்குப் போகாமல் வீட்டில் இருந்து
அதை நினைத்து வருத்தப் படுவது.
சமீபத்திய கோபம்:தொடர் குண்டு வெடிப்பு.
எரிச்சல்:பொழுதே இல்லை என அலட்டிக் கொள்பவர்களைப் பார்த்து.
பிடித்த நிறம்:கிரே.
கனவு:தீவிரவாதமில்லாத அமைதியான உலகம்.
நிம்மதியான விஷயம்:அல்லாஹ்வை தொழுது அவனிடமே தஞ்சம் அடைவது.
ஆதங்கம்:ஷேர் மார்கெட் சரிவு.
ஆசை:ஷேர் மார்கெட்டில் லாபம் பார்க்க வேண்டும்
நிறைவு:என் குடும்பம்.
ஹலோ கவி,முதல் பதிவுக்கு தேங்க்ஸ்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
தங்கச்சி ஆசியா
என்னம்மா தங்கச்சி ஆசியா,திரட் ஓபன் பண்ணி விட்டீர்கள்.பதிவைக் காணோமே?காலையில் நான் பார்க்கும் பொழுது ஆசியாவின் பயோடேட்டா இருக்க வேண்டும்.ஓகே?
ஸாதிகா
arusuvai is a wonderful website
மணியின் பயோடேட்டா
என் பெயர்: மணிமேகலை
கணவர் பெயர்: சரவணகுமார்
கணவர் பணி: கணனி துறை
குழந்தை பெயர்: செல்வ இலக்கியா (7 மாதம்)
இருப்பது : அமெரிக்கா(ஹுஸ்டன்)
பொழுது போக்கு: இணைய தளத்தில் உலவுவது, எனது குழந்தையின் செய்கைகளை பார்த்து ரசிப்பது
எதிர்கால ஆசை: படிக்க வசதியில்லாமல் படிப்பை பாதியிலேயே விடும் குழந்தைக்ளுக்கு உதவ வேண்டும்.
ஆதங்கம்: வேலை போகமல் வீட்டில் இருப்பது (H4 கைதி)
எனது சொந்த ஊர்: பழனிக்கு அருகில் உள்ள கிராமம்
லட்சியம்: ஏதாவது ஒரு வேலைக்கு போகவேண்டும் அல்லது வீட்டில் இருந்து கொண்டே ஏதாவது ஒரு வேலை செய்யவேண்டும். அவ்வளவுதாங்க. இனி ஒவ்வொருவரும் தங்களின் பயோடேட்டாவை பதிவு பண்ணுங்க
property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays
ஸ்ரீ குடும்பம்
பெயர் :ஜெயஸ்ரீ
பிறந்த தேதி:13.08.83
திருமண நாள்:25.06.2007
கணவர்பெயர்:ஸ்ரீதர்
குழந்தை பெயர்:ஸ்ரீஹிதா(ஒன்றரை மாதம்,பிறந்த தேதி- 12.06.2008)
ஆதங்கம் : வேலை போகமல் வீட்டில் இருப்பது (H4 கைதி நானும்தான் )
வசிக்குமிடம்:norwood,பாஸ்டன்
சொந்த ஊர்:மயிலாடுதுறை,கோமல்
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ
ஹாஷினி
பெயர்..................: ஹாஷினி
கணவர் பெயர்...........:ராஜ்
கணவர் பணி............: கணனி துறை
குழந்தை பெயர்..........: ஹர்ஷினி 3 வயது (6 மாதம்)
படிப்பு..............: MFT
இலட்சியம்.........: பேஷன் டிசைனர்
.
பலம்..............:என் குழந்தையின் குறும்பு
இருப்பது...........: அமெரிக்கா
பொழுது போக்கு....: பெண்டிங், டிரஸ் டிசைனிங் , விதவிதமாக சமைப்பது
ஆதங்கம்...........: வேலை போகமல் வீட்டில் இருப்பது (H4 கைதி நானும்தான் ஆனால் சந்தோசமாக )
எனது சொந்த ஊர்...: கோயம்புத்தூர்
அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).
பயோடேட்டா
நிறைய இடத்தில் கூறி இருக்கிறேன். இருந்தாலும் இது ஸாதிகாவுக்காக.
என் பெயர் - தஞ்சாவூர் ஸ்ரீனிவாசன் ஜெயந்தி (ஆனால் திருமணத்திற்குப்பின் தான் தஞ்சை மண்ணை மிதித்தேன்)
கணவர் - வி. ரமணி ஒரு விளம்பர நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். நல்ல கலாரசிகர். கதை, கவிதை எழுதுவார். திறமையை வீணடிக்கிறார் - என்று என்னிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார்.
மகன் - ஆர். ராம்ஸ்ரீநாத் பி.காம் படித்துவிட்டு பணியில் இருந்தான். இப்போது வேலையை விட்டுவிட்டு ஐசிஏ (ஸ்டாக்ஸ், ஷேர்ஸ்)யில் படிக்க சேர்ந்திருக்கிறான்.
பெண் - ஆர். சந்தியா. பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.
நான் - பிஎஸ் என் எல் நிறுவனத்தில் நேர்முக உதவியாளராக இருக்கிறேன். 34 ஆண்டுகள் பணி செய்து விட்டேன். இன்னும் 6 ஆண்டுகள் இருக்கிறது.
வசிப்பது - சென்னை
பலம் - எனதருமைக் குடும்பம்
பலவீனம் - சட்டென்று நம்பிவிடுவேன்.
பிடித்தது - மனித இனம்,
பிடிக்காதது - உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோரை
அவர் குடும்பம் - (6 + 2) எனக்கு 5 மைத்துனர்கள், 2 நாத்தனார்கள் (மாமனார் இறந்து விட்டார், மாமியார் எல்லார் வீட்டிலும் கொஞ்சநாள் இருப்பார்கள்)
என் குடும்பம் - (4 + 1) எனக்கு 2 அக்காக்கள், 1 தம்பி, 1 தங்கை (அம்மா, அப்பா தம்பியுடன் இருக்கிறார்கள்)
பெட் அனிமல் - நாய்
மகிழ்ச்சி - போதும் என்ற மனம்
நன்றி - ஒவ்வொரு கணமும் நன்றி கூறி மகிழும்படியான வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு.
பி.கு - என்னுடைய கணினியில் எல்லாருடைய பயோடேட்டாவையும் பதிவு செய்ய ஒரு பைல் திறந்து விட்டேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி
பயோடேட்டா
பெயர்........: ரமணி
கணவர் பெயர் :சிவக்குமார்
குழந்தையின் பெயர் :மஹெஷ்வரன் பிறந்த தேதி 3.12.2004
படிப்பு : B.C.S
எனது சொந்த ஊர்...:வேலுர் dist.(திருப்பத்தூர்)
எனது பிறந்த தேதி :9.11.1979
இருக்கும்இடம்:இந்தொனெசியா திருமண நாள்:09.07.2003
சாதிகா சாச்சி
பெயர் ---ஆசியா பஜீலா
கணவர்---ஷாகுல்
குழந்தை---எதிர்பார்துக் கொன்டிருக்கேன்
கணவரின் கம்பேனி -- ஜெம்ஸ்
வசிப்பது---ஹாங்காங்
பிடித்தது--சுடிதார் விதவிதமாக அணிவது, இயற்கையைரசிப்பது,
அருவியில் அருமையான குளியல், வாசனை மலர்கள்
ஆசை--விரைவில் தாயாகனும்
பிடிக்காதது---அதிக வெயில், நீண்ட நேரம் சாப்பிங் பண்ணுவது
பொழுதுப்போக்கு--புதிய வகை உணவு தயாரிப்பது,
வீடுசுத்தமாக வைப்பது,இப்படி அறுசுவை தோழிகளுடன் கதைப்பது
நிறம்---வான நீலம்
சாதிகா சாச்சி .என்னடா சாச்சினு சொல்றேன் பார்க்கிறீளா?உங்கள் மகள் ஆயிசாவும் நானும் ஒரே வயது.உங்கள் மகளை விசாரித்து சலாம் சொன்னேன் சொல்லுங்க.
பயோடேட்டா எழுதிய அனைத்து தோழிகளுக்கும் நன்றி.
ஹாசினி நீங்க ட்ரெஸ் டிசைன் பண்ணுவீங்களா? வாவ் அட்ரஸ் கொடுங்க இதோ கிளம்பிடேன்.
ASIA M.S.
PEACE BE ON EARTH
hhijk