சொல்லுங்க பயோ(ய)டேட்டா

அறுசுவையின் அன்பு தோழிகள் அனைவரும் தங்களை பற்றிய சுவாரசியமான தகவல்களை இப்பகுதியில்

பகிர்ந்துக்கொள்ள வேன்டுகிறேன்.

இதன் மூலம் நாம் அனைவரையும் அறிந்துக்கொள்ள எளிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

என்றும் உங்கள் நண்பி,..

ஆசியா ஷாஹுல்

subhashini madhankumar my name is subhashini. husband name madhankumar. 2,childern girl and boy sowmiya 6 years, chiranjeevi 7month.DATH OF BIRTH 3-5-1978 WE LIVE IN YANBU. AM HOUSEWIFE. MY HOBBIES COOKING, PLAY ON MY CHILDERNS.VISIT SOME TIME MY FRIENDS HOME.

By
Subhashini madhankumar

Hai viji,

Thanks for ur wishespa.

Anandhi.

நான் சமீப காலமாக அறுசுவை .காம் பார்த்து வருகிறேன். இதில் நிறைய பயனுள்ள குறிப்புகள் மற்றும் பல்வகை உணவுகள் அணைத்தும் நிறைய தோழிகள் மற்றும் சகோதரிகள் வழங்கி உள்ளனர்.இதில் நானும் என்னுடைய முகவரியை தந்து இனி உங்களுடன் என்னுடைய கருத்து மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.

பெயர் : செல்வகுமாரி
பிறந்த நாள்: 07-10-1981.
படிப்பு: B.Com
கணவர் பெயர்: அருண்மொழி வர்மன் (பொன்னியின் செல்வன் ஹீரோ)
பிறந்த நாள்: 24-01-1975
கணவர் பணி: ஆடிட்டர் (Chartered Accountant)
குழந்தை பெயர்: எழில் மீனாட்சி
பிறந்த நாள்: 18-05-2005
வசிப்பது: சேலம்.
பலம்: என் கணவர்,கூட்டு குடும்பமாக வசிப்பது.
பலவீனம்: தனிமை.
பொழுது போக்கு: Play with my baby.now she is going for school L.K.G.

அனைவரும் நலமா, எனக்கு குழந்தை பிறந்து 7மாதங்கள் ஆகின்றான ஆனால் இன்னும் மாதவிடாய் வரவில்லை எதனால் என்று தெரியவில்லை தெரிந்தால் சொல்லவும் Please help me.ஒரு மாதம் முழுவதுமாக வந்தது பிறகு வரவில்லை.

By
Subhashini madhankumar

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

என்னையும் உங்க கூட்டணி ஆட்சியில் சேர்த்துக்குங்கோ!!!!!!!!!!!!!!!!!

பெயர் ---ரிஸ்வானா ஷானுகான்

கணவர்---ஷானுகான்

கணவரின் வேலை -- Project Manager

சொந்த ஊர்: திருச்சி

வசிப்பது---துபாய்.

பலம்--- ரொம்ப பொருமையாய் இருப்பது.

பலவீனம்---என்னுடைய பலம் தான் பலவீனம்.

பிடித்தது--பர்தா(bhurkha) விதவிதமாக அணிவது, என்னவருக்கு சமைப்பது, வாசனை மலர்கள்(மல்லிகை).

பிடிக்காதது---அதிக வெயில்.

விருப்பம்---ஷாப்பிங் செல்வது.

Bore---அளவுக்கு அதிகமாக ஷாப்பிங் செல்வது.

பொழுதுப்போக்கு--புதிய வகை உணவு தயாரிப்பது,
வீடுசுத்தமாக வைப்பது,Craft work செய்வது.

ஆசை: தையல் கற்றுக்கொள்ள.

பிறந்த தேதி---29/07

திருமண நாள்---09/05

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

hi Friends,
நான் திருச்சியில் உள்ள JAMAL MOHAMMED COLLEGE LA 2001-2004 செட்.யாராச்சும் இருக்கிங்களா........................
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் ரிஸ்வானா, நலமா? நீங்க திருச்சியில படிச்சீங்களா? உங்களுக்கு பிஷப் ஹீபர் காலேஜ்ல யாரையாவது தெரியுமா?

mozhi நல்லா இருக்கிங்களா,நீங்க திருச்சியா!BISHOP HEBER COLLEGE தெரியும், ஆனால் BISHOP HEBER COLLEGE LA யாரயும் தெரியாது.(கொஞ்சம் ஓவரா இருக்கா).
சாரிப்பா எனக்கு HOLY CROSS COLLEGE&SCHOOL LA FRIENDS நிறைய பேர் இருக்காங்க..........
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

நானும் இந்த தளத்தில் புதுசுதான். என்னையும் உங்கள் அரட்டையில் சேர்த்துகங்க. என்பெயர்: சுபாஷினி.பிறந்த தேதி 3.5.1978. என் கணவர் பெயர்:மதன்குமார்.பிறந்த தேதி 14.9.1974.எனக்கு இரண்டு குழந்தைகள். சௌமியா வயது 6 பிறந்த தேதி 14.11.2002. சீரஞ்சீவி வயது 7 மாதங்கள் பிறந்த தேதி 12.2.2008.சொந்த ஊர் விழுப்புரம். இருப்பது YANBU,KSA.பிடித்தது நல்ல நண்பர்கள்.

By
Subhashini madhankumar

ஜெயாதோட்டா எப்படி இருக்கிங்க. நானும் தெலுங்கு தான் உங்கள் பிறந்தநாள் அன்றுதான் நடிகை குஷ்பு பிறந்தநாள் அட்வான்ஸ் "HAPPY BIRTHDAY"

By
Subhashini madhankumar

மேலும் சில பதிவுகள்