ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் (பாகம் பத்து)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஒன்பதாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் பத்தில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... இதில் மட்டும்தானே சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட விளையாட,ஜாலியா பேச முடியும் வாங்கப்பா வாங்க்கா எல்லோரும் வந்து மனம் விட்டு சிரித்து பேசிட்டு போங்க..

ரொம்பசந்தோசமா இருக்கு பாகம் 10 ஐதொட்டுடேன்னு இதை பற்றிய உங்க அபிப்ராயத்தையும் சொல்லுங்க எல்லோருடைய ஒப்பீனையும் எதிர் பார்கிறேன் இதுதான் அதிகமான பாகத்தை பெற்று இருக்கும் ஒரே திரட் என நினைக்கிறேன்!அய்யோ சந்தோசம் தாங்கல எனக்கு அப்ப உங்களுகெல்லாம் போட்டு வைய்யுங்க பிரீயானாதுமெ எட்டி பார்க்க வாரேன்..இப்ப செம பிஸி என் சுட்டி இன்று ஸ்கூல் போகல அவலோட ஆட்டம் போடனும்!

பிரியத்துடன்,
மர்ழியா

அன்புடன்,
மர்ழியா நூஹு

பாகம் 9ல் பதிவு போட்டிருக்கேன். அதைப்படிச்சுட்டு இங்க வாங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

இருவரும் நலமா. என்ன 2 பேரும் பதிலே கொடுக்க மாட்டேங்றீங்க. ரொம்ப பிஸியா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் சரண்யா உங்கள் கணவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஹாய் மர்ழி நலமா?உங்க மெசெஸ் கிடைக்கலப்பா.என்ன அனுப்பினீர்கள்.நேற்று எனக்கு லீவ் உங்க கூட எல்லாம் அரட்டை அடிக்கலாம் என்று இருந்தேன்.ஆனா எங்க நெட் கனெக்ட் ஆகாம அடம்பிடித்ததால் பேசமுடியல.மரியம் எப்படி இருக்கா?

ஹாய் கதீஜா நலமா?பையன் எப்படி இருக்கான்?

ஜெ மாமி உங்க மேல எனக்கு கோபம் போங்க நான் இரண்டு முறை உங்களுக்கு பதிவு போட்டேன் பாகம் 9தில் ஆனா நீங்க எனக்கு பதில் போடல.நீங்க மற்றும் வீட்டில் அனைவரும் நலமா?

ஜானகி நலமா? என்னப்பா வேலை நிறையவா பரவாயில்லை முடியும் பொழுது வாங்க.கண்னுக்கு கொஞ்சம் அப்பப்ப ஓய்வு கொடுங்க.

அதிரா மெயில் வந்திருக்கும் பாருங்க.

மஹா உங்களுக்கும் ஆப்லைன் மெசெஸ் கொடுத்தேன் பாருங்க.ஊருக்கு போய் நல்லா ஜாலியா இருந்துட்டு வாங்க.உத்தமர் கோவில் போனா அனிகிருக்க எல்லா கடவுளையும் நான் விசாரித்ததாக சொல்லவும்.

கவி.எஸ் நலமா?ஏதோ உங்க வீட்டில் பார்ட்டி என்று சொன்னீர்களே எப்படி இருந்த்தௌ.நல்லபடிய்ய முடிந்த்தா?

விஜி நலமா? எங்கப்பா என்னை காணல என்று சொல்லிட்டு இப்ப நீங்க காணம போயிட்டிங்க.

தளிகா நல்லபடியா ஊருக்கு போய் சேந்தாச்சா?நல்லா ஜாலியா இருந்துட்டு வாங்க.

ஹாய் ஹரிகாயத்ரி நலமா?உங்க ப்ரண்ட் பேரும் தீபாவா?எனக்கும் காயத்ரினு ஒரு ப்ரண்ட் இருக்கா.நான் இந்தியாவில் வேலைக்கு சேர்ந்த பொழுது கிடைத்த நட்பு இன்றும் தொடர்கிறது.ஆனா அவள் எங்க நட்பு தொடங்குவதற்கு 2ஆண்டுகளுக்கு முன்பே நான் காலேஸில் படிக்க பஸ்சில் போகும் பொழுது தினமும் பார்த்திருக்கிறாள்.நான் எப்பொழுதும் அமைதியாக இருப்பேனாம் பஸ்சில் என்று சொல்வாள்.இதில் விசேஷம் என்னவென்றால் நான் ஒருநாள் கூட அவளை பார்த்ததில்லை.

கவிசிவா நலமா?

மொழி நான் நலமா?என்னப்பா கல்யாண புடவை எடுக்க போனீர்களா?

மேனகா நலமா?நீங்க ப்ரான்ஸில் இருக்கிறீர்களா?அப்ப நான் ப்ரான்ஸ் வந்தா உங்க வீட்ல வந்து தங்கிட வேண்டியது தான்.என்ன ஓகேவா வரலாம் இல்ல.என் வேலை நல்ல படியா போகுதுப்பா
என்னவர் வந்துவிட்டார் விடுபட்டு போன தோழிகள் அனைவரும் கோபித்து கொள்ள வேண்டாம் நாளை பேசுகிறேன்

அன்புடன் பிரதீபா

நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க?நீங்க பிரான்ஸ் வந்தால் தாராளமாக எங்க வீட்டுக்கு வரலாம்,யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்பா.உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்னுடைய ஐ டி menagasathia.

ஹாய் மஹா நான் நலம் நீங்க யுவன் உங்க ஹஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? 14 வரீங்களா ஓகே பா. என்ன பர்சேஸ், எல்லாம் முடிஞ்சதா?

மர்ழி கல்லி சொல்லவே இல்ல மாமி சொல்லல தெரியவே தெரியாது. மரியம்க்கு ஒரு கம்பெனி கிடைக்க போகுதா ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு உங்கள சேர்த்துக மாட்டாங்க இனி. நல்லா ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுங்க மர்ழி, ஊருக்கு தான் உபதேசம்ங்கிற மாதிரி இல்லா மத்தவங்களுக்கு சொன்னத எல்லாம் நீங்க உங்களுக்கும் எடுத்துக்கோங்க பா. நல்ல ரெஸ்ட் எடுங்க நிறைய ப்ளசந்டான பாட்டு கேளுங்க. ரிலாக்ஸ்டா இருங்க மர்ழி

சாதிகா மேடம் நாளைக்கு வேலைகள்ல பிஸியா இருக்கீங்களா? ஓகே ஓகே அமீர் மீண்டும் என்னோட வாழ்த்துக்கள்

ப்ரதீபா நீங்க ரொம்ப அமைதியா அப்படியா? நான் பயங்கரமா பேசுவேன் சரியான வாயாடின்னு எல்லாரும் சொல்லுவாங்க. என்ன ஒரு கோ இன்ஸிடந்த் பாருங்க உங்களுக்கு காயத்ரினு ப்ரண்ட் இருக்காங்க அது போல நம்ம நட்பு தொடரும் தீபா நிச்சயம்.

சரண்யா மேடம் உங்க கணாவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேனகா எப்படி இருக்கீங்க நல்ல இருக்கீங்க? ப்ரன்ஸ் எப்படி பிடிச்சிருக்கா? பழகிட்டீங்களா?

கதீஜா நல்லா இருக்கீங்களா? இன்சாப் எப்படி இருக்கான் ஏன் உங்க பங்கு இப்பவெல்லாம் ரொம்ப குறைவா இருக்கு. வாங்க வந்து கலக்குங்க.

அதிரா ம் அம்மா அப்பா வந்த குஸியில இருக்கீங்களா? பசங்களுக்கு லீவ் இல்ல உங்களுக்கு தான் அறுசுவைக்கு லீவு அப்படிதானே வாங்க அதிரா உங்க பேச்சை கேட்காம எதோ மாதிரி இருக்கு. நல்ல என்ஜாய் பண்ணிட்டு வாங்க.

ஹா ஹா ஹாசினி எப்படி இருக்கீங்க எங்க போய்ட்டீங்க காணும்.

பெயர் விட்டு போன ப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் ஹாய் ஹாய் ஹாய்......

ஹாய் ஆசியா,
ஆமாம் பா , ஆனால் இப்போது எல்லாம் என்ன குட்டிக்கு மட்டும் தான் பா , இங்கு துணி கிடைப்பது கஷ்டம் , கிளம்பி வாங்க என்ன டிசைன் வேனும் உங்களுக்கு ...

ஹாய் மேனகா
இப்பொது நல்ல சமையல் தைரியம்பா .. நிங்களும் வாங்க ... :)

ஹாய் காயத்திரி
நான் இருக்கேன்பா .. இப்பேதுதான் வந்தேன் அதுக்குளா கனமே போனவங்க லிஸ்டல போடுடிங்க...
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க, பார்ட்டி இல்லப்பா பிரேயர் மீட்டிங், இன்னும் முடியலப்பா, எங்க வீட்டுக்காரர் கொஞ்சம் பிஸி அதனால் மீட்டிங் கொஞ்சம் தள்ளி வெச்சிருக்கோம்.

மேலும் சில பதிவுகள்