நம்ம கவிசிவாவிற்கு 30 தேதி பிறந்தநாள் வாழ்த்த எல்லாரும் வாங்க

ஹாய் கவி சாரி கவி இன்னக்கி தான் பார்த்தேன் உங்க பிறந்தநாளை. பரவாயில்லை லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா விஷ் பண்ணிடுவோம்ட்டு தான் வந்தேன். கவி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், எந்நேரமும் சந்தோஷத்துடன் கூடிய அனைத்து நலன்களும் நீங்கள் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்ன ப்ரண்ட்ஸ் நம்ம கவி சிவா பிறந்தநாள யாரும் பாக்கலையா வாங்க வாங்க எல்லரும் வந்து விஷ் பண்ணுங்க கவிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.

ஹாய் கவிசிவா, பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று மனம் நிறைந்த வாழ்வு வாழ் வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் கவிசிவா என்னுடைய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா நலனும் பெற்று பெறு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எல்லா வளமும் பெற்று, வாழ இறைவனை பிராதிக்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

காயத்ரி ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. அருசுவையோடு கொன்டாடிய முதல் பிறந்த நாள் இது.அதனால எனக்கு இன்னிகு 1 வயதுதான் ஆகுது.ஹி..ஹி.. :-)))
ஜெயந்தி மாமி உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.அப்படியே நான் சீக்கிரம் அம்மா ஆகணும்னும் வாழ்த்துங்க.
ப்ரதீபா தேங்ஸ்பா.எப்படி இருக்கீங்க?பேசி ரொம்ப நாளாச்சு?

தனிஷா ரொம்ப தேங்ஸ்பா.உங்களோட இப்பதான் பேசறேன்.அஃப்ரா குட்டி என்ன சேட்டை பண்ணிகிட்டு இருக்கா?

என்றும் அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஒரு வயதா? இன்னிக்குதானே பிறந்து இருக்கீங்க.
உங்களது அடுத்த பிறந்த நாளன்று உங்களுக்கு அம்மா பிரமோஷன் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

கவிசிவா நான் நலமே?எப்படி போனது பிறந்தநாள் என்ன ஸ்பெசலா சமைத்தீர்கள்?என்ன கிப்ட் கிடைத்தது.சீக்கிரம் நீங்கள் தாயாக நான் இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் பிரதீபா

பிறந்தநாளா வாவ் வாழ்த்துகள் கவி என்றென்றும் உங்க வாழ்வில் சந்தோசம் பூக்கட்டும் நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன கவி இதுக்கே இப்படி அசந்துபோனா எப்படி நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாரும் வந்து வாழ்த்து சொல்லபோறாங்க. அடுத்த பிறந்த நாளுக்கு நம்ம ஜெய்ந்தி மாமி சொன்னது போல உங்களுக்கு அம்மா பிரரோமஷ்ன் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

கவிசிவா பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்க எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ்க வாழ்த்துகிறோம், எல்லா வளமும் என்றால் குழந்தை வளமும்தான் சீக்கிரமே அதற்கும் வாழ்த்துவோம் வாழ்த்துக்களை பெற தயாரா இருங்க.

Hai Kavisiva my belated Birthday wishes may this year brings u alot of happiness and good health

மேலும் சில பதிவுகள்