ஹாய் ஹாய் ஹாய்
தோழியரே எல்லாரும் எப்படியிருக்கிறீங்க? எல்லாருக்கும் இந்த மஹாலஷ்மிபிரகதீஸின் நண்பர்கள் (நண்பிகள்) தின வாழ்த்துகள்
ஹாய் ஹாய் ஹாய்
தோழியரே எல்லாரும் எப்படியிருக்கிறீங்க? எல்லாருக்கும் இந்த மஹாலஷ்மிபிரகதீஸின் நண்பர்கள் (நண்பிகள்) தின வாழ்த்துகள்
ஹாய் (நண்பிகள்)தோழியரே
ஹாய் (நண்பிகள்)தோழியரே
தோழியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நண்பர்கள்(நண்பிகள்)தின வாழ்த்துக்கள்.
அட்மின் பாபு அவர்களுக்கும் எனது friendshipday வாழ்த்துக்கள்
ரஸியா அக்கா, ஹிபா, ஸாதிகா அக்கா, ஜெயந்தி மாமி, பிரதீபாபாலா, ஷாரதா, அதிரடி அதிரா, ஹாயத்திரி, தளிகா, மர்ழி, மேனகா, ஷகீலாபானு, லஷ்மி, கவிசுரேஷ், கவிசிவா, கவிதாராம், மணிசாரா, மணிமொழி, ரமணி.எஸ், ரமணி. க, விஜி, இலா, ஹாஷினி, அஞ்சலி, ரஜினி, கதீஜா, ஜலீலா அக்கா, சுபா, தனிஷா, ஆசியா, ஸ்ரீ, திவ்யாஅருண்,விமலா ஆன்டி, ஜானகி, ஆஸ்மா, வின்னி, கீதாஆச்சல்,
மனோகரி மேம், மனோ மேடம், மாலதிஅக்கா, செல்விம்மா, தேவா மேடம், சரஸ்வதிமேம்,
இன்னமும் பெயர் விடுபட்டுள்ள அனைத்து தோழியருக்கும் எனது மனமார்ந்த friendshipday வாழ்த்துக்கள்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
ஸாதிகாவின் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ஸ்னேகிதிகளே,
அறுசுவை ஸ்னேகிதிகள் அனைவருக்கும் எனதினிய ஸ்னேகிதிகள் தின வாழ்த்துக்கள்.
இன்னாளில் அறுசுவை சகோதரிகள் அனைவரும் இன்னும் ஒற்றுமையோடும்.சகோதர பாசத்தோடும்,அனுசரனையோடும்,ஆரோக்கியமான விஷயங்களை பறிமாறிக் கொள்பவர்களாகவும்,சகிப்புத்தன்மையுடனும்,நம் ஸ்னேகிதம் தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.
பிரியங்களுடன்,
ஸாதிகா
arusuvai is a wonderful website
நண்பர்கள் தினவாழ்த்துக்கள்
அட்மின் பாபு அவர்களுக்கு எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ஜெயந்திமாமி,மஹா,அதிரா,அஞ்சலி,பிரதிபா,மேனகா, ஜானகி, இலா,ஸாதிகா,தளிகா, மர்லியா, கதிஜா,சுபா, கவி, ஹாசினி, மொழி,ஷாரதா,ஹரியத்திரி, ஷகீலாபானு, மற்றும் பெயர் விடுபட்ட அனைத்து நண்பிகளுக்கும் நண்பர்கள் தினவாழ்த்துக்கள்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
மஹாபிரகதிஷ்,
நண்பிகள் தினவாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றிம்மா. நேற்று நான் கவனிக்கவில்லை இப்போதுதான் பார்த்தேன். நேற்று வாழ்த்துக்கள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி நன்றி.
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கூறிய தோழிகள் ஜெயந்தி மாமி,மஹா,ஸதிகா அக்கா,தனிசா மற்றும் சரஸ்வதி அக்காக்கு என்னுடைய நன்றி.என் இனிய தோழிகளே உங்கள் அனைவருக்கும் எனதினிய தோழியர் தின வாழ்த்துக்கள்.
(ஒவ்வொருதர் பெயர் சொல்லி தான் வாழ்த்த ஆசை ஆனால் யார் பெயராவது விட்டு போனால் அவர்கள் வருந்த கூடாதே என்று தான் இப்படி.)
இனி வாழ்த்து கூற போகும் அனைத்து தோழிகளுக்கும் என்னுடைய நன்றி.
அன்புடன் பிரதீபா
ரொம்ப ஸ்பெஷல்
நண்பிகளே, தோழிகளே(என்ன சொல்லறது தெரியல அதான்) எல்லோருக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ரொம்ப சந்தோஷமா இருக்குதுபா இந்த வருஷம் நிறைய புது தோழிகள் அருசுவை மூலம், அதனால இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷல்.
நன்றி மேலே வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் கீழே வாழ்த்துக்கள் சொல்லபோற அனைவருக்கும்.
FRIENDSHIP DAY
அன்பு தோழர்களே . . தோழிகளே . . .
நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறீர்கள் நன்றி . .
வாழ்த்துக்களை மட்டுமில்லாது
அன்பையும் தெரிவியுங்கள் . .
மனதுக்கு ஆறுதல் வழங்கும் செய்திகளை
பகிர்ந்து கொள்ளுங்கள் . .
இது தான் உண்மையான வாழ்த்துக்ளாக இருக்கும் என நான் நினைக்கிறேன் . .
என்ன சரி தானே .. .
அருசுவையில் "விசு" ஒரு தனி சுவை . .
visuiyer@yahoo.com
அருசுவையில் "விசு" ஒரு தனி சுவை . .
visuiyer@yahoo.com
தோழிகளே
தோழிகளே
எல்லோருக்கும் எனது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ....
ரொம்ப சந்தோஷமா இருக்குதுபா நண்பர்கள் தின வாழ்த்துக்கள் இந்த வருஷம் நிறைய புது தோழிகள் அருசுவை மூலம் எனக்கு கிடைத்து இருகிங்க ரொம்ப சந்தோசமா இருக்கு
நன்றி பாபு அண்ணா .. உங்களுக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ஹாஷினி
அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
தோழிகளே மற்றும் பாபு அண்ணா, புது வரவு அவர்களுக்கும் !!அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.இந்த வருஷம் எனக்கு இந்த அருசுவையில் நிறைய புது தோழிகள் அறிமுகம்,உங்களுடுன் கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி.
தோழிகளின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை .(மற்றவர்களின் பெயர் விடுபடுமோ என்ற பயம் தான்).
ஹேப்பி பிரன்ஷிப் டே!
ஹாய் பிரண்ஸ் அருசுவையின் அனைத்து தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த ஹேப்பி பிரண்ஷிப் டே அனைவரும் இதே போல் என்றென்றும் ஒர்றுமையாக இருக்க வேண்டும் என இறைவனிடன் வேண்டி கொள்கிறேன்..
வாழ்த்துகள் சொல்ன்ன அனைவருக்கும் தேங்ஸ்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு