உடல் எடையை கூட்ட

என் வயது 22
என் உடல் எடை 49 கிலோ
உயரம் 168
நான் நன்றாக உணவு உண்பவள்
என் எடையை கூட்ட என்ன சாப்பிட வேண்டும்...

ஹாய் எனக்கு இது ரொம்ப ஒல்லின்னு தோனல எதுக்கும் இதில் இருக்கும் எடை மீட்டரை போய் பார்த்துட்டு முடிவெடுங்க ஈஸியா எடையை கூட்டிகலாம் குறைப்பதுதான் கஷ்டம்..எடை கூடனும்னா அதிகமா சாக்லேட்,ஐஸ்கிரீம் சாப்டுங்க அதோட மட்டன் சார்ந்த கொழுப்பு உள்ள உணவு வகைகளைலாம் சாப்டுங்க குண்டு பூசனிக்காய் போல ஆகிடலாம் :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எடை கூடுரதா கஷ்டம்... நீங்க நான் வெஜ் சாப்பிடுரவங்களா இருந்தா மர்லி சொன்ன மாதிரி சாப்பிடுங்க.. பீப் கூட நல்ல எடை போடும்.. அதிகமா சூப் வகையராக்கள் சாப்பிடுங்க... நெய் சேர்த்துக்கோங்க .. தோசை/சாதம் இதிலெல்லாம் சேர்க்கலாம்... அப்புரம் என்னோட தனி டெக்னிக்.... TV ரிமோட் கூட நானே எடுக்க மட்டேன்.. நல்லா சாப்பிட்டு/நல்லா தூங்கனும்... ஒரு நாளுக்கு எப்படியும் ஒரு 12 முதல் 14 மணி நேரம் தூங்கி நல்லா ரிலாக்ஸ் பண்ணுங்க... தினம் ஒரு 2 முட்டை காலை உணவுடன் சாப்பிடுங்க... இதுக்கு மேல வெயிட் போடலைன்னா... டாக்டரிடம் காட்டி.. சத்து மாத்திரை சாப்பிடுங்க... நிச்சியமா எடை கூடும்...
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Enaku 18 vayasu I m 45kg rombha olliya iruken weight podanum ethachum tips sollunga venpoosani legiyam saapdalamaa

மேலும் சில பதிவுகள்