ஃப்ளோரடிக்ஸ்.... Floradix

ஃப்ளோரடிக்ஸ் யாரவது சாப்பிடுறீங்களா... எனக்கு ரொம்ப அனீமிக் என்று டாக்டர் சொல்லி இருக்கார்... இது சாப்பிட்டா வயிறுவலி இல்லைன்னா கான்ஸ்டிபேஷன் இருக்குமா.... இது நேத்துதான் வாங்கினேன்... ரொம்ப விலையா இருக்கு... அது ஒகே... இது யூஸ் பண்ணிய யாரவது உங்க அனுபவதை சொல்லுங்க...

This is a vegetarian based organi form of iron. I had to get it from whole Foods here.
This is primarily manufactured in Europe( germany) . Appriciate any thoughts.

Also tell me how i can get more iron rich foods...

ila

ஃப்ளோரடிக்ஸ் யாரவது சாப்பிடுறீங்களா... எனக்கு ரொம்ப அனீமிக் என்று டாக்டர் சொல்லி இருக்கார்... இது சாப்பிட்டா வயிறுவலி இல்லைன்னா கான்ஸ்டிபேஷன் இருக்குமா.... இது நேத்துதான் வாங்கினேன்... ரொம்ப விலையா இருக்கு... அது ஒகே... இது யூஸ் பண்ணிய யாரவது உங்க அனுபவதை சொல்லுங்க...

This is a vegetarian based organi form of iron. I had to get it from whole Foods here.
This is primarily manufactured in Europe( germany) . Appreciate any thoughts.

Also tell me how i can get more iron rich foods...

ila

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்