என் மகனுக்கு 3 1/2வயது - அடிக்கடி உடல் நலக்குறைவு

அன்பு சகோதரிகளுக்கு,

என் மகனுக்கு 3 1/2 வயது நடக்கிறது, அடிக்கடி காய்ச்சலாலும், சளி மற்றும் இருமலாலும் அவதிப்படுகிறான், என்ன செய்வது? ப்ளிஸ் ஏதவாது வழி இருந்தால் சொல்லுங்கள், இல்லை ஏதவாது கை பக்குவம் இருந்தாலும் சரி சொல்லுங்கள்

கேட்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு 2 பசங்களோட ஒரே ஜாலிதான் வாய்ல கை வைக்கும் பழக்கம் இதறகு முன்னாடி இல்லை இப்ப ஸ்கூல் போக ஆரம்பித்து அந்த பழக்கம் கொஞ்சம் இருக்கு நானும் தினமும் சொல்லிட்டேதான் இருக்கேன் அவளுக்கு தலைதான் ரொம்ப வியர்க்கும் இப்ப சின்ன் பொண்னு என்ன பண்றாங்க எப்ப்டி இருக்கிறாங்க நார்மல் பிரசவம்தானா உங்க உடம்பு எப்படி இருக்கு தாளிகா

மேலும் சில பதிவுகள்