வயிறு குறைய என்ன செய்வது

ஹலோ பிரண்ட்ஸ், வயிறு குறைய என்ன செய்வது

எனது டெலிவரி சிசரியன், என் வயிறு பெரிதாகவே உள்ளது, வயிறு குறைய என்ன செய்வது, சிசரியன் செய்து 3 வருடம் ஆகிவிட்டது, ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்

அன்பு தோழி ,

அடிக்கடி வயற்றை மூச்சையும் உள் இழுத்து பின்பு விடஉம். இது போல் தொடர்து செய்து வர தொப்பை குறையும் ....
மேலும் உணவில் சுரைக்காய் சேர்த்து கொள்ளாஉம்.

daily 1 hourcycling banunga vaerunallakuraiyum.

மேலும் சில பதிவுகள்