இந்தியாவிலிருந்து குழந்தை தத்து எடுப்பது பற்றி

இந்தியாவிலிருந்து குழந்தை தத்து எடுப்பது பற்றி

யாராவது சென்னை/தமிழ்நாடு இல் இருந்து குழந்தை தத்து எடுத்து இருக்கிறீர்களா .. எனக்கு இந்த எண்ணம் வந்துள்ளது. 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க விரும்புகிறேன்... உங்களுக்கு தெரிந்த தகவல் கொடுத்து உதவுங்கள்.

I dont have preference for gender. If any of you know how this works or knows some one who has adopted a child from india, kindly help me. I read from internet that the process may take as long as 2 yrs or less like 5 to 9 months. I want to bring the children with me to US and have them live with me and my husband in US. My email id is ilaveera@gmail.com . Do not hesitate to email if you have any bit of information

Thanks
ila

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

I REALLY APPRECIATE UR KINDNESS FOR ADOPTING A CHILD. WHY DON'T U ASK (UDAVUM KARANGKAL). I HEARD ABOUT THAT ITS A LONG PROCESS.

இலா!!

நீங்கள் எடுத்துள்ள முடிவை நானும் பாராட்டுகிறேன். மிக நல்ல விஷயம். எனக்கு தகவல் சொல்லுமளவிற்கு எதுவும் தெரியாது. ஆனால் எனது உறவினர் ஒருவர், அவரது அக்காவின் இரு பிள்ளைகளைத் தத்தெடுத்தார் வெளிநாட்டிற்கு.(அக்காவும் கணவரும் இறந்துவிட்டார்கள்), 1 வருட காலத்திற்குள் விஷா கொடுத்தார்கள். இங்கே வெளிநாட்டில்கூட நீங்கள் பதிந்து வைக்கலாம் என நினைக்கிறேன்- இந்தியக் குழந்தை வேண்டும் என்று..... எப்பவோ கேள்விப்பட்டேன் சரியாகத் தெரியாது, ஏதாவது விபரம் கிடைத்தால்சொல்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆமாம் இலா சிலருக்கு தான் அந்த கொடுப்பினையும் மனசும் கிடைக்கும்.அது கிடைத்தது உனது பாக்கியம் தான்.
ஆம் அவர் சொன்னது போல உதவும் கரங்களுக்கு கேட்டால் அவர்கள் உதவுவார்கள் என நினைக்கிறேன்.மற்ற பல இல்லங்களை விட இவர்கள் குழந்தைக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகம் உள்ளவர்கள் அதனால் உதவுவார்கள்...ஏதாவது தகவல் கிடைத்தால் நான் இலாவிடன் பேசுகிறேன்.
எனது மாமா கேரளாவில் ஒரு பெண் குழந்தையை அனாதை இல்லத்திலிருந்து தான் தத்தெடுத்து அருமையாக வளர்க்கிறார்..ஆனால் அது எப்படி எவ்வளவு சிரமம் எடுத்து என்பது தெரியவில்லை.முடிந்தால் கேட்டு சொல்கிறேன்.ஆல் த பெஸ்ட்

ஹாய் இலா உங்கள் பரந்த உள்ளத்தை பாராட்ட வார்த்தையே இல்லை.எனக்கு தத்து எடுப்பதைப் பற்றி அதிகமாக தெரியாது.உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள்.
தளிகா ஊரிலிருந்து வந்தாச்சா.அம்மா அப்பா தங்கை நலமா?ரீமா குட்டி என்ன சொல்றா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹை இலா,
உங்கலது இந்த முயற்சி வெற்றீயை தரட்டும்.
all the very best for u dear,take care.

இலா உங்கள் இந்த எண்ணத்தை பாராட்ட வார்த்தையில்லை. எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது. நான் முன்பு இது மாதிரி நினைத்தேன். கணவன் மனைவியாக இருப்பவர்களுக்கு தான் தத்து கொடுப்பார்கள் என்று சொல்லி விட்டார்கள். உங்கல் இந்த முயற்சி வெற்றி அடைய நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். எல்லோருக்கும் இந்த மனம் இருக்காது.

ஜானகி

Hi,
I hope the below link will help you

http://travel.state.gov/family/adoption/country/country_398.html

இந்த பதிவில எனக்கு பதிலும் / தனிமடல் அனுப்பியவர்களுக்கும் எனது நன்றிகள்...

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, நீங்கள் குழந்தை தத்து எடுத்தீர்களா? எங்களுக்கு 2 1/2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்...இரண்டாவது பெண் குழந்தை தத்து எடுக்க ஆசை படுகிறோம்...யாராவது இது பற்றி தெரிந்தால் தகவல் கொடுக்கவும்...என் மகனுக்கு விவரம் தெரிவதற்குள் தத்து எடுக்க நினைக்கிறோம்...தெரிந்தவர்கள் தயவு செய்து விபரம் கூறவும்...

thanks,
Suji

மேலும் சில பதிவுகள்